இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாமா?

இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம் கேள்வி: இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம் என அறிவிக்கக் கூடிய ஹதீஸ்களைக் கூறுக: பதில்: 'அல்லாஹ்வின் அருமைத் தூதரே! எனது தாயார் திடீரென இறந்து விட்டார். அவருக்குப் பேச வாய்ப்பிருந்தால் அவர் தர்மங்கள் செய்திருக்க கூடுமென எண்ணுகிறேன். அவருக்காக…

அப்துல் முத்தலிபின் பாடல்.

கேள்வி: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும் பாட்டனார் அப்துல் முத்தலிப் நாயகத்தை கஃபாவுக்கு எடுத்துச் சென்று பாடல் ஒன்று பாடினார். அக்கவியில் 'அனதல்லதீ ஸும்மீத பில் குர்ஆனி'-தங்களது பெயர் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டிருந்தது.' இவ்வாறு சுப்ஹான மௌலிதில் காணப்படுகிறது.…

கப்றுக்கு மேல் தொழலாமா?

கப்றின் மீது தொழுதல் கேள்வி: கப்றுக்கு மேல் தொழலாமா? கப்றுக்கு மேல் அமரலாமா?                                                                                   முஹம்மது ஷிப்லீ, கூத்தாநல்லூர். பதில்: கப்றுகளில் உட்காராதீர்கள். அதில் தொழவும் செய்யாதீர்கள் என அண்ணல் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தனர். அறிவிப்பவர்: அபூ…

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு. கேள்வி: தொழுகைக்குப் பின்னர் சப்தமிட்டு கூட்டமாக திக்றுச் செய்வதற்கு ஆதாரமுண்டா?                                                                                                                                                                                                  ரஹ்மத்துல்லாஹ், கூத்தா நல்லூர். பதில்: பர்ளான தொழுகை முடிந்த பின்னர் சப்தமிட்டு திக்று செய்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்திலிருந்தது.…

வெள்ளிக் கிழமை நல்ல காரியங்கள் செய்தல்

வெள்ளிக் கிழமை நல்ல காரியங்கள் செய்தல் கேள்வி: வெள்ளிக்கிழைம நல்ல காரியங்கள் செய்வதாக இருந்தால் குத்பாவிற்குப் பிறது செய்ய வேண்டுமென்கின்றனர். மைய்யித்தை மட்டும் குத்பாவுக்கு முன்னரே எடுக்கின்றனர். ஏன்? பதில்: வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன் அன்று அதிகாலை தொடுத்து திருக்குர்ஆன்…

பிரயாணத்திலிருந்து திரும்பும் போது செய்ய வேண்டிய சுன்னத்.

கேள்வி: மனிதன் பிரயாணம் செய்து விட்டு வீடு திரும்பினால் ஏதாவது பொருள்கள் (பண்டமோ, வேற ஏதாவதோ) வாங்கி வர வேண்டும். வாங்கி வருவது சுன்னத்தாகும் என சில ஆலிம்கள் கூறுகின்றனரே! அது சரிதானா? பதில்: அக் கூற்று சரியானதே!. அதற்கு ஹதீஸ்களில்…

எண்களை வைத்து ஓதிப் பார்ப்பது கூடுமா?

கேள்வி: எண்களை வைத்து ஓதிப்பார்ப்பது , பாதுகாப்பு கருதி அதை அணிந்து கொள்வது போன்றவைகள் ஆகுமானதா? பதில்: மிக தாராளமாக கூடும். எண்ணிக்கைகளை (குர்ஆன் வசனங்களை எண்களாக ஆக்கிக்) கொண்டு, தீங்குகளை விட்டும் பாதுகாப்பு தேடுவது, பைத்தியத்தை தெளிவிப்பது, நோய் கண்டவர்களைக்…

குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவின் பலன்கள்.

'குல்ஹுவல்லாஹு அஹது'ஸூராவின் பலன்கள். கேள்வி: 'குல்ஹுவல்லாஹு அஹது' என்ற சூரத்தை நூறு முறை ஓதினால் அளப்பரிய நன்மைகள் உண்டுமென சிலர் சொல்லுகின்றனரே. அதற்கு ஹதீதில் ஆதாரம் உண்டா? எஸ். கரீம், திருவிதாங்கோடு. பதில்:- அந்த சிலரின் கூற்று மிகவும் சரியானதே! ஹதீதில்…

இஸ்லாத்தில் இசை-Music in Islam

இஸ்லாமும் இசையும் கேள்வி: இஸ்லாத்தில் இசை அனுமதிக்கப்பட்டுள்ளதா? (அப்பாஸ்-சைதாப் பேட்டை, சென்னை) பதில்:- 'அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி…

Dua ul Kabeer- துஆவுல் கபீர் பற்றிய விளக்கம்.

துஆவுல் கபீர் பற்றிய விளக்கம். கேள்வி: இந்தியா, பாகிஸ்தானில் பிரபலமான புத்தக வெளீட்டகங்கள் பல 'துஆவுல் கபீர்' எனும் பெயரில் ஒரு துஆ அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த துஆவில் அரபியல்லாத-அர்த்தம் புரியாத சில வார்த்தைகள் காணக்கிடக்கின்றன. ஷpர்க்கைத் தூண்டும் கருத்துக்கள் தொனிக்கின்றன.…