Home

Print Friendly, PDF & Email

اَلْمَدَدْ يَا عَبْدَالْقَادِرْ                                                                   يَاشَيْخِيْ لَاتَنْسَانِيْ    

786/92

அன்புள்ள சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஸூபி மன்ஸில் இணையதளத்தின் சார்பாக உங்களை அகமகிழ்வுடன் வரவேற்கிறோம். எங்கள் ஷெய்குநாயகம் அல்முஹிர்பிர் ரஸூல், அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் நூரி ஸூபி சித்தீகி, காதிரி, காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வழியில்

அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் (இஸ்லாமியக்) கொள்கைகளை மக்களுக்கு போதிப்பதையும்,

வழிகெட்ட கொள்கைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை  இனம் காட்டி, அதிலிருந்து மக்களை காப்பதையும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அளப்பரிய நேசத்தை மக்களுக்கு ஊட்டுவதையும்,

இறைஞானிகளான  ஸூபியாக்கள் போதித்த ‘வஹ்தத்துல் வுஜூது’ என்னும் சித்தாந்தத்தை மக்களுக்கு தெளிவாகப் போதித்து அவர்களை வெற்றிபெற்ற கூட்டத்தில் சேர்ப்பதையும் முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது இவ்விணையதளம்.  மேலும் விபரங்களுக்கு …

இதுபற்றிய உங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அனுப்ப:

admin@sufimanzil.org

Dear Brothers!

Assalamu Aalaikum wa Rahmathullahi wa barakathuhu.

We welcome you with pleasure on behalf of our Sufi Manzil.

This Holy website aims to spread the following for the Love of Allah and his Habeeb Muhammad Sallallahu Alaihi Wa Sallam and his true Muhibbeens and followers, in the way of our spiritual Teacher, His Holiness Sheikh Al- Muhibbir Rasool, As-Shah Sheikh Abdul Quadir  Aalim, Sufi, Siddeequi, Quadiri, Kahiri Qaddha Sallahu Sirrahul Azeez.

To make the people feel and have unlimited love for Allah’s Great love(Habeeb)Muhammadur Raufur Raheem Sallallahu alaihi wa sallam,

To teach the principles of the True Ahlu Sunnah Wal Jamath to the people,

To Distinguish the Truth and Falsehood in Islamic Aqeedah and to save people from Falsehood in whatever way or form it comes,

To teach clearly, The ‘Wahdhathul Wujood’, the true ideology which is being taught by  Sufi Saints. For more details:

And for sending comments and suggestions to :

admin@sufimanzil.org

Latest Posts