குர்ஆன் ஷரீஃபிற்கு கொடுக்க வேண்டிய கண்ணியமும், மரியாதையும் – சட்ட விளக்கம்.
உளுவோ அல்லது முறைப்படி செய்யப்பட்ட தயம்முமோ இல்லாமல் தொழுவதும், தவாஃப் செய்வதும், குர்ஆனைத் தொடுவதும் அதனைச் சுமப்பதும் ஹராமாகும். குர்ஆன் நஜீஸான இடத்தில் கிடப்பதைக் கண்டாலும் அல்லது காஃபிர் உடைய கையில் இருக்கக் கண்டாலும் அல்லது அது சேதமடைந்து விடும் என்று…