அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?
அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா? ஹதீஸ்:1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அத்தஹிய்யாத் இருப்பில் இருக்கும்போது இரு கைகளையும் இரு தொடைகளில் வைத்து பெரு விரலை அடுத்து இருக்கும் வலது கை விரலை துஆ ஓதிய நிலையில் உயர்த்தினார்கள். ஆதாரம்:…