ஜும்ஆவிற்கு முன் தமிழில் உள்பள்ளியில் பயான் பண்ணுவது ஹராம் என்பதற்குரிய பத்வா ஆதாரங்கள்…-Is Jumma Bayan in Arabic Than other Languages(Arabic/Urudu)
பள்ளிவாசலினுள் ஜும்ஆ குத்பாவிற்கு அரபியைத் தவிர்த்து ஏனைய மொழிகளில் பயான் செய்வது ஹராம்-தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான பத்வாக்கள்: 1. சமஸ்த கேரள பத்வா மொழிபெயர்ப்பு: இஃது சமஸ்த கேரள உலமாக்களிடம் நீங்கள் கேட்டகேள்விக்கு விடை: இஃது 11-1-1973-ல் சமஸ்த கேரளா ஜம்இய்யத்துல்…
ஜியாரத்து, கொட்டு போன்ற வாத்தியக் கருவிகள் பற்றி உலமாக்களின் தீர்ப்பு
கேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்கமேதையும் பிரபலமான பல உலமாக்களின் ஆசிரியப் பெருமகனாரும், காயல்பட்டினத்தின் முக்கியமான ஓர் ஆலிமுக்கு கல்வி போதித்தவர்களும், காயல்பட்டண ஆலிம்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுமான மௌலானா அஹ்மது கோயா ஷாலியாத்தீ அவர்களால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்பு: மேன்மைமிக்க…
ஸுஜூது பற்றிய பத்வா-Sujud Fatwa
கண்ணியமும் மேன்மையும் தங்கிய மத்ரஸா முப்தி சாகிப் அவர்களுடைய உயர் சமூகத்திற்கு, அஸ்ஸலாமு அலைக்கும். கீழ் கையெழுத்திட்டுள்ள எங்களது ஐயங்களுக்கு தயை கூர்ந்து தெளிவான மார்க்கத் தீர்ப்பு (பத்வா) தரும்படி மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். ஸுஜூது என்றால் என்ன? ஸுஜூது…
ஜும்ஆ பயான் ஆகுமா? பத்வா:
கேள்வி: ஜும்ஆ தினத்தில் பாங்கிற்கு முன் பள்ளியினுள் நஸீஹத்-உபதேசம் செய்வது பற்றி மார்க்கச் சட்டம் என்ன? பதில்: ஜும்ஆ நாளில் பாங்கிற்கு முன்னும், பின்னும் உபன்னியாசம் செய்வது பண்டை காலத்திலிருந்தும், முன்னோர், பின்னோர்கள் காலத்திலிருந்தும் வந்திருக்கும் வழக்கத்திற்கு மாற்றமானதாகும். இன்னும் குத்பாவுக்கு…
ஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா?
ஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா? எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸுபி அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அழகிய திருநாமத்தை எழுதப்படும் பொழுது அத்துடன் 'ஸல்' என்ற வார்த்தையையும் எழுதப்பட்டு வருவதைக் காண்கிறோம். ஸலவாத்தின் சுருக்கம்தான்…
Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா
ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா வினா: ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவுலியாக்களுடைய 'கப்றுகளை' ஜியாரத்துச் செய்யும் விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன? மேலும் இவ்விதமான குற்றங்கள் உண்டாகி…
Oduku Fatwa-ஒடுக்கு பத்வா.
ODUKU FATWA.(Esale Tawab) By:- Mahlrathul Qadiriya Arabic College, Kayalpatnam. ஒடுக்கு பத்வா. எழுதியவர்: மௌலானா மௌலவி எம்.எஸ். அப்துல் காதிர் (பாக்கவி)-சதர்முதர்ரிஸ், மஹ்லறா. வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டணம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும்.…
Mahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)
'மஃஷர்' பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு) By:-P.T.M. Muhammed Bakker Sahib Qadiri,Nagoor Shareef. நாகூர் ஷரீப் மௌலானா மௌலவி ஹஜ்ரத் P.T.M. முஹம்மது பாக்கர் சாஹிப் காதிரீ அவர்கள் பிடுத்த அரபி பத்வாவின் சுருக்கமான மொழி பெயர்ப்பு. வினாக்கள்:- 1. இக் காலத்தில்…