ஏறாவூர் மத்ரஸா 9ஆவது பட்டமளிப்பு விழா சிறப்புரை – மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ஸூபி

இலங்கை, ஏறாவூர் மஆனியுல் முஸ்தபா மத்ரஸாவில் 9ஆவது பட்டமளிப்பு விழாவில் மௌலவி அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி ஸூபிஅவர்கள் ஆற்றிய உரை

இலங்கை அக்கறைப்பற்று ஸூபி மன்ஸில் உரை 2012

1. இலங்கை கிழக்குப் பகுதியில் அக்கறைப்பற்றில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் அஷ்ஷெய்கு ஸைபுத்தீன் ஹழ்ரத் ஸூபி அவர்கள் ஆற்றிய உரையின் முதல் பகுதி

2. இலங்கை கிழக்குப் பகுதியில் அக்கறைப்பற்றில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் அஷ்ஷெய்கு ஸைபுத்தீன் ஹழ்ரத் ஸூபி அவர்கள் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி

பூக்கோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பயான்

ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபா மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் கத்தஸல்லாஹுஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் மார்க்க உரை.

முஹம்மதலி ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் உரை-Saifudeen Alim Speeches

1. காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடைபெற்ற முவ்வொலிகள் ரலியல்லாஹு அன்ஹும் கந்தூரி விழாவில் காயல்பட்டணம் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவும், தமிழ்நாடு அஹ்லெ சுன்னத் வல் உலமா சபையின் தலைவருமான மௌலானா மௌலவி அல்-ஹாஜ்  S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் பாகவி ரஹ்மானி ஸூபி, காதிரி அவர்கள் நிகழ்த்திய உரையினைக் கேட்க  அழுத்தவும்:

A. மீலாது ஷரீபு கொண்டாடலாமா? 

B. சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் யார்?

C.ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நேசம்

D.  மீலாது ஷரீபு பற்றி சிறப்பு உரை

E. அஹ்லெ சுன்னத் ஜமாஅத்  கொள்கை விளக்கம்

2.. ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் 2010ம் ஆண்டு நடைபெற்ற முவ்வொலி கந்தூரி தொடர் சொற்பொழிவில் முஹிப்பிர் ரஸூல் என்ற தலைப்பில் பேசியது.

3. அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் (காயல்பட்டணம்) நடைபெற்ற மீலாது விழாவில் ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் பேசியது.

4. காயல்பட்டணம் காதிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடைபெற்ற முவ்வொலி கந்தூரியின் (30-10-2011) தொடர் சொற்பொழிவில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஷரீஅத்தும் தரீகத்தும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

5. மகான் அஷ்ஷெய்கு முஹம்மது ஸாலிஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி தினத்தின் தொடர் சொற்பொழிவை முன்னிட்டு 30-12-2012 அன்று காயல்பட்டணம் முஹ்யித்தீன் பள்ளியில் மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் குருவும் ஞானதீட்சையும் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை

6. ஷரீஅத்தும் தரீகத்தும் மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு எஸ்எம்.ஹைச்.முஹம்மதலி சைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் அய்யம்பேட்டையில் ஆற்றிய உரை.

7. தஞ்சை கீழவாசலில் நடைபெற்ற ஷெய்குமார்களின் கந்தூரி விழாவில் தரீகா ஓர் உன்னத பாதை 1 என்ற தலைப்பில் மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆற்றிய உரையின் பகுதியை கேட்க கீழே உள்ள லிங்க்கை கிளிக்கவும்.
http://www.youtube.com/watch?v=nBWofrEXtdQ&feature=related

8. தஞ்சை கீழவாசலில் நடைபெற்ற ஷெய்குமார்களின் கந்தூரி விழாவில் தரீகா ஓர் உன்னத பாதை 2 என்ற தலைப்பில் மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆற்றிய உரையின் பகுதியை கேட்க கீழே உள்ள லிங்க்கை கிளிக்கவும்.
http://www.youtube.com/watch?v=Oqll2MFuBbo

9. மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் விலாயத் வேந்தர் யா முஹிய்யியத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

10. மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் திக்ரின் அதபுகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

11. ஷெய்குனா முஹம்மது ஸாலிஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி விழா 2012 வை முன்னிட்டு காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில் நடைபெற்ற தொடர்சொற்பொழிவின் போது ஷெய்குனா ஸைபுத்தீன் ஹழ்ரத் ஸூபி அவர்கள் தப்லீக் ஜமாஅத்தின் உண்மை முகம் என்ற தலைப்பில்ஆற்றிய உரை

ஊண்டி ஆலிம் அவர்கள் உரை-Woondi Alim Speeches

1. காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடைபெற்ற முவ்வொலி நாதாக்கள் கந்தூரியின் தொடர் சொற்பொழிவில் அஷ்ஷெய்கு செய்யிது முஹம்மது ஆலிம் (ஊண்டி ஆலிம்) ஸூபி அவர்கள் பேசியது.

2. முவ்வொலிகள் கந்தூரி பயான் 2011

ஏனைய சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் உரை-Other Sunny Alim’s Speeches-

1. தமிழ்நாடு அஹ்லெ சுன்னத் உலமா சபை பொருளாளர் மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு சையத் வஜீஹுன்னகீ சகாப் காதிரி ஷுத்தாரி அவர்கள் அவர்களின் உரையினைக் கேட்க இங்கே அழுத்தவும்:

தப்லீக் ஜமாஅத்தும் அதன் தலைவர்களும்

2. காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடைபெற்ற முவ்வொலிகள் ரலியல்லாஹு அன்ஹும்  கந்தூரி விழாவில் தஞ்சாவூர் மௌலானா மௌலவி அல்-ஹாஜ்  அல்-ஹாபிழ் அப்துர் ரஜ்ஜாக் கௌஸி ஸூபி அவர்கள்  உரையைக் கேட்க இங்கே அழுத்தவும்:

சுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் போலி தரீகாக்கள்