ஷெய்குனா ஸைபுத்தீன் ஹழ்ரத் அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி அழைப்பிதழ்!

காயல்பட்டினம் அஷ்ஷெய்குல் காமில் அல் ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்பிர் ரஸூல் ஷெய்கப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் பிரதான கலீபா மெளலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்களின் புனிதமிகு மக்பரா திறப்பு விழாவும், முதலாண்டு கந்தூரி விழாவும் கீழ்கண்ட நிகழ்முறைப்படி இன்ஷாஅல்லாஹ் நடைபெறும். அனைவரும் கலந்து மகானின் துஆப்பேற்றினை பெற்றேக அன்புடன் அழைக்கிறோம்.

ஹிஸ்புல்லாஹ் சபை,
ஸூபி மன்ஸில்,
காயல்பட்டினம்
.

சென்னையில் ஸூபி மன்ஸில் திறப்பு!!

15578852_1838491853064677_7393189375964019195_n

 

சென்னை வியாசர் பாடியில் செய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபா செய்குனா எஸ்.எம்.ஹைச். ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி அவர்களால் நோட்டீஸில் கண்ட நிகழ்முறை பிரகாரம் ஸூபி மன்ஸில் திறக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

 

15589621_1838491909731338_8723954462073717032_n

சென்னை வியாசர்பாடி ஸூபி மன்ஸிலின் தோற்றம்

15542459_1242797852425934_3307519668260020099_n

 

மௌலிது முடிந்தபின்

15621783_1242797749092611_5463870897227335006_n

திறப்புவிழாவின் போது நடைபெற்ற ஸலாம் பைத்தின் போது

ஈதுல் பித்ரு – நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்!!!

அன்புள்ளம் கொண்ட நமது இணையதள வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தம்மை சோதனைக்குள்ளாக்கி அதில் வென்று அதன் மகிழ்ச்சியாய் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும். நோன்புகாலங்களில் நாம் ஈடுபாடுடன் செய்த நற்காரியங்கள் நோன்பு அல்லாத மற்ற காலங்களிலும், வாழ்நாள் பூராவும் என்றும் தொடர வல்ல நாயன் அருள் புரியட்டும்.

அல்லாஹ்வின் அருளும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும், இறைநேசச் செல்வர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மயீன் ஆகியோர்களின் துஆ பரக்கத்தும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும். ஆமீன்.