அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும்? – விவாதம்

 1990ம் ஆண்டு காயல்பட்டணத்தில் எம்.எம் செய்யது இப்றாஹிம் அவர்களின் நெய்னார் தெரு இல்லத்தில் அன்னாரின் முன்னிலையில் நடைபெற்ற அல்லாஹ் பொய் சொல்ல முடியும்? என்ற தப்லீக் ஜமாஅத்தாரின் கூற்றைப் பற்றி நடைபெற்ற விவாதம்:

சுன்னத்த வல் ஜமாஅத் சார்பாக மௌலவி முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ஸூபி அவர்கள், மௌலவி ஊண்டி செய்யது முஹம்மது ஆலிம் ஸூபி அவர்களும், தப்லீகு ஜமாஅத்தார்களின் சார்பில் மௌலவி ஹாமித் பக்ரிமற்றும் மௌலவி அப்துல்லாஹ் ஆலிம் ஆகியோர்களிக்கிடையே நடைபெற்ற விவாதத்தின் போது இறுதியில் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் கேட்ட ஆதாரங்களை தருவதாக அப்போது அவ்விடத்திலிருந்து நைஸாக நழுவி விட்டனர் தப்லீக் ஜமாஅத்தினர். அதன் பின் விவாதத்தை ஏற்பாடு செய்த இப்றாஹிம் காக்கா அவர்கள் அந்த தப்லீக் உலமாக்களை கண்டு ஆதாரங்களை கேட்க அவர்கள் நழுவிக் கொண்டே இருந்தனர். இன்றுவரை ஆதாரங்களை தரவில்லை. அந்த விபரங்களை கேட்க இங்கே அழுத்தவும்:

அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும்? – விவாதம்

Salawath Moulid Dikir Majlis

http://www.youtube.com/watch?v=x3i0I0GOw_g1. கொழும்பு குப்பியாவத்தையில் சமாதியுற்று விளங்கும் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கந்தூரி விழாவின் போது அன்னாரின் கலீபா அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வு:

2. தஞ்சாவூர் ஸூபி மன்ஜில் திறப்பு விழா (22-02-2012) அன்று மன்ஸிலை திறந்து வைத்து மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள் ஆற்றிய உரை

3.தூத்துக்குடி ஸூபி மன்ஸிலில் 2012 ம் வருடம் நடைபெற்ற கந்தூரி விழாவின்போது மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள் ஆற்றிய உரை

4. மீலாது விழா அன்று (2012) காலை காயல்பட்டணத்தில் நடைபெற்ற சுப்ஹான மௌலிதில் ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள்

5. 2012- காயல்பட்டணத்தில் நடைபெற்ற முஹ்யித்தீன் மௌலிதில் ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள்

6. 2012 ம் வருடம் சென்னை வியாசர்பாடி யில் நடைபெற்ற கந்தூரி விழாவின் போது மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆற்றிய உரை