Ashabul Badriyeen-பத்ரு ஸஹாபாக்களின் திருநாமங்கள்

அஸ்மாவுல் பத்ரிய்யீன் துஆ பத்ருப் பெரும்போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று. சொர்க்கத்து மாமலர்களான அந்த சுந்தர சஹாபாக்கள் செய்த தியாகம் சாதாரணமானதல்ல. நிகரற்றது. ஈடு இணையற்றது. அந்த அறப்போரில் கலந்து கொண்ட அந்த ஸஹாபிகளின் தியாக…