காயல்பட்டினம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாட்டுத் தீர்மானங்கள் 15-06-2025
காயல்பட்டினத்தில் 2025 ஜூன் மாதம் 14,15 சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற்ற அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் அகீதா மாநாட்டில் சான்றோர்கள், மார்க்க அறிஞர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 1. நமது முன்னோர்கள் காட்டித் தந்த குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ்…
நவீன உருவில் தப்லீக் ஜமாஅத்! சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுக்கு எச்சரிக்கை!!
அல்லாஹ்வின் நல்லருளும் அண்ணலெங்கள் கோமான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக.. ஆமீன். கண்ணியமிகு கனவான்களே! இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் சாலிஹீன்கள்,…
மகான் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரி* கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் *வாழ்க்கை சுருக்கமும் மார்க்கப் பணியும்
மகான் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வாழ்க்கை சுருக்கமும் மார்க்கப் பணியும் .- ரமலான் பிறை 24 உரூஸ் முபாரக். தென் இந்தியா காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் புகழ்மிக்க கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா…
அரைகுறையாக ஓதி மார்க்கம் பேசுவது வழிகேட்டையே கொடுக்கும்…
தப்லீக் ஜமாஅத் வழிகேடர்களை ஆதரிக்கும் நூரிஷாஹ்வின் தரீக்கா வைச் சார்ந்த திருப்பூர் பாபுஸ் ஸலாம் அரபிக் கல்லூரி யின் ஸ்தாபகரும் முதல்வருமான மௌலானா மௌலவி அப்ழலுல் உலமா அல்ஹாஜ் ஜுபைர் அஹ்மத் ஷுஹூதீ ஷாஹ் பைஜி பாகவி ஹஜ்ரத் அவர்களின் உரையினைக்…
மாடித் தோட்டம்
மாடித் தோட்டம் ஏன் தேவை?‘ அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ இந்த பிரபஞ்சத்தில் மனித பிறவியே மிகவும் சிறந்தது என மகான்கள் கூறுகின்றனர்.அதிகாலை கதிரவன், முழுநிலவு, நீர்வீழ்ச்சி, கண்ணை கவரும் வண்ண பூக்கள், தோகை விரித்தாடும் மயில், குயிலின் கானம்,…
வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்
வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள் வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள் ஏங்கும் காதல் நெஞ்சம் மகிழ ஏழை எங்கள் கனவில் தாங்கள் 1. மன்னவரே மண்ணில் தாங்கள் பிறந்ததினாலே இந்த…
எங்கள் உயிரே யாரஸூலல்லாஹ்
பாசநபியே உங்களின் பாத விந்தங்களை எம் சிரசில் சுமப்போம்! எங்கள் உயிரே யாரஸூலல்லாஹ் உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம் உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம் ஒருமுறை வருவீர் எஜமானே! – நீங்கள் பலமுறை வருவீர் எஜமானே! (எங்கள் உயிரே)…
பொன்னாலேகுப்பாவும்பொன்னாலேகிந்தீலும்
பொன்னாலேகுப்பாவும்பொன்னாலேகிந்தீலும் எந்நாளும்மின்னொளிபோல்இலங்கும்மெங்கள்நபிகபுறு என்னுடையபாவத்தினால்எங்கள்நபிறவுலாவை உன்னிப்போய்க்காணாமல்ஒஞ்சியிருக்கிறேன் யாஸெய்யிதிபாவிக்குநாடிதுஆவிரவும் நோய்த்தோஷம்வாராமல்நோக்கிதுஆவிரவும் முந்தஎழுப்பப்படும்முஹம்மதுர்றஸூல்நபியை பிந்தியெல்லாமுருஸல்களும்பிறகாலெழுவார்கள் வானவர்களும்றுஸூலும்வள்ளல்லிவானிழலில் ஜீனத்துடன்நிற்பார்கள்செம்மலைசூழ்ந்துகொண்டு உம்மத்தைத்தேடிநிற்பார்உண்மைமுஹம்மதனார் செம்மிவருவார்கள்சிறப்புடையோர்உம்மத்துக்கள் பொற்பதியிற்சென்றுபுதுக்கக்கலியாணஞ்செய்து துப்பாககாட்சிசெய்துசுகித்தங்கிருப்பவர்காண் வல்லபெரியோனேவள்ளல்நபியுடனே தொல்லையறசுவர்க்கம்செல்லஉதவிசெய்வாய் ஏழுகடலும்எழுவானமுமறுஷும் வாழ்வுடையோர்வஸூபெழுதமாட்டதுமைவரக்காய் முத்திரைப்போடுகிறேன்மிஸ்க்கீன்ஸாமென்பவன்தான் முத்திலுதித்தோர்தன்மேலானஅவ்ஸாபை …
எம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ் எம்மை அழைத்திடுங்கள் யா ஹபீபல்லாஹ் புனிதம் பூக்கும் உங்கள் மாமதீனா நாடி வருவேனே உவந்தே பாடி உங்கள் பேரன்பை நான் விழைந்தே வருவேனே சித்தீக்கு நாயகமே மாணலிடம் பரிந்துரைப்பீரே தங்கள் மகளான…
பூரணஜோதிரூபமாய்
பூரணஜோதிரூபமாய் பூவில் பிறந்தநாமய்யா ஆரணஞானஆஷிக்காய் அலிஃபாய்சமைந்ததுதானய்யா தாய்தந்தையோகதானமே தாத்தின்ஸிபாத்தின்மூலமே தஞ்ஞானயோகவிவேகமே தாரில்பிறந்தநாமய்யா கேளும்ஆதிநுக்தாவிலே கன்ஜுல்மஹ்பியாவிலே குன்னென்றெழுந்ததுமீமிலே குத்ரத்தின்யோகம்பாரய்யா நாற்றசரீரத்தின்கூட்டிலே நாட்டம்நடக்குதுகாட்டிலே தோற்றம்புரிவதுநூரிலே போற்றும்கலிமாவும்நாமய்யா அல்லாஹ்முஹம்மதுபாரய்யா அலிஃப்லாமீமுக்குள்பாரய்யா அறிந்தேன்இபுறாஹீமய்யா அறிவீர்ரஸீத்சுல்தானைய்யா