பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்!
786 அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். சுன்னத் வல் ஜமாஅத்தின் உயரிய கொள்கைகளை புறந்தள்ளி இஸ்லாத்தின் பெயரால் இடைக்காலத்தில் தோன்றிய குழப்பவாத கூட்டங்களான தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, அஹ்லே ஹதீத், போலித் தவ்ஹீத் ஜமாஅத்தினர் நம் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை…
காயல்பட்டினம் இஜ்திமா 2013 – ஒரு கண்ணோட்டம்
காயல்பட்டினத்தில் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமா (மாநாடு) நடைபெற்று முடிந்துள்ளது. இதைப் பற்றி ஒரு நிருபர் எழுதிய செய்தி கண்ணோட்டத்தைப் பாருங்கள்: மாநாட்டிற்காக சுமார் 5 மாதங்களுக்கு முன்பே தங்களதுபாணியில் ஆரம்பித்த பிரச்சார யுக்தியினாலும், வெளிநாடுகளிலும்,…
குர்ஆனில் விண்ணியல்
முன்னுரை: ஏக இறையோனின் திருநாமம் போற்றி ஏந்தல் நபிகளார் மீது ஸலவாத் ஓதி ஆரம்பம் செய்கிறேன். ‘வானம்’- எப்போது பார்த்தாலும் அதன் பிரமாண்டமான தோற்றம் நம்மை பிரமிக்க வைக்கும். பகல் பொழுதில் நீல நிறத்திலும் ஆங்காங்கே மேகக் கூட்டங்களும், பூமியின் மீது…
குர்ஆனில் பொருளியல்
முன்னுரை: ஏக வல்லோனாம் இறையோனைப் போற்றி இரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபி மீது நலவாத்து ஓதி ஆரம்பம்செய்கிறேன். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள். ‘பொருளும் ஆண்மக்களும் இவ்வுலக வாழ்வின் அலங்காரமாகும். நிலைத்திருக்கம்படியான நற்செயல்கள்தாம் உம்முடைய ரப்பிடத்தில்…
பூ தென்றல் காற்றாய்…
பூ தென்றல் காற்றாய் புகழ் மா மதினா பூமானின் ரவ்லாவை நிதம் ஏக ஆசை! (2) மஹ்மூது மகிமைகள் பாடிட ஆசை மஹ்மூதர் ஆசிகள் அணிந்திட ஆசை யா ஹபீபி யா ஹபீபி யாஹபீபல்லாஹ் யா ஹபீபல்லாஹ்! அன்பில்…
விழி நீர் மல்க!…
விழி நீர் மல்க! கரங்களை ஏந்தி வேண்டுகின்றோமே இறையோனே வளமார் உந்தன் கருணை யினாலே வேண்டலை ஏற்பாய் ஏகோனே! எங்கள் நாட்டில் வீதியில் முனையில் எவ்வித பிணி நோய் அணுகாமல் தங்கடமின்றி யாவரும் சுகமாய் திகழ்ந்திட…
ரஹ்மானின் யா ஒலியே…
ரஹ்மானின் யா ஒலியே ரஹ்மத்து செய்பவரே ஆதியின் திரு ஒலியே அஹ்மது நபி திருப் பேரரே! பஃதாதில் அரசரான அபு சாலிஹ் பாலரே வள்ளலாய் வந்த யெங்கள் கௌது முஹிய்யதீனே! அபூ முஹம்மதெனும் அல்லாஹ்…
காணக் கண் கோடி…
காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை ஹஜ்ஜுக் காட்சிக் கிணையாக உலகில் எதுவுமே இல்லை! தீனோர்கள் கூடு மிடம் திரு நபிகள் பிறந்த இடம் வானோர்கள் வாழ்த்தி நிற்கும் வல்லோனின் புனித இடம் இதயம் கவருமிடம்…
மஹ்மூது நபிகள் பிரானே…
மஹ்மூது நபிகள் பிரானே மதினாவில் வாழும் கோனே மதினாவில் ஆளும் கோனே! இறைவன் தூதாக வந்தீர் இதமான போதம் தந்தீர் குறைகள் எல்லாம் கலைந்தீர் குன்றாமல் சேவைச் செய்தீர் மறைப் போற்றும் ஞானச் சுடரே மன்னர் ரசூலுல்லாஹ்வே!…
நூரு நபிகள் வந்தனரே…
நூரு வாலா ஆயாஹே நூரு லேகர் ஆயாஹே ஷாரே ஆலம் மேயே தேகோ கைஷா நூரு சாயாஹே! நூரு நபிகள் வந்தனரே நூரைக் கொண்டு வந்தனரே கண்மணி நபியின் திரு வரவாலே அகிலம் முழுதும் ஒளிர்ந்ததுவே!…