நூரினில் நூரான…

நூரினில் நூரான        நூரே முஹம்மதிய்யா நுபுவத்தின் முத்திரையை        முத்திடுவோம் வாருங்களேன் கண்ணீரும் கரைந்தோட        கண்மணி தர்பாரை களிப்போடு காண்போமே        அன்பான சகோதரியே! முதலாம் வசந்தமாம்        ரபீயுல் அவ்வலிலே முழுமதியாய் தோன்றிய        முத்திரை நபி…

ஞான முதமே மானிடர்க் கூடி…

ஞான முதமே மானிடர்க் கூடி        ஞானந் தனிலே மாபுகழ் பாடி கமலும் ஒலி நாதா        கருணை நபி பேரா! கலையுறு ஜீலான் பதி மீதே        கவி அபுசாலிஹ் மகவாக நிலைப் பெற இஸ்லாம்        நெறித் தர…

ஞானத்தின் திறவுகோல்…

ஞானத்தின் திறவுகோல்        நாயகம் அல்லவா – நபி(2) கானத்தின் நான் அதைக்        கொஞ்சம் இங்கு சொல்லவா! பள்ளிச் சென்று படித்த தில்லை        பாடம் ஏதும் கேட்டதில்லை சொல்லித் தரும் தகுதி இந்த        துன்யாவில் எவர்க்கு மில்லை…

கௌது யா முஹிய்யத்தீன்…

கௌது  யா முஹிய்யத்தீன்        அப்துல் காதிர் ஜீலானி மன்னி மன்னி வேண்டுகிறோம்        எங்கள் துயர்த் தீர்ப்பீரே! புனித மிக்க ஜீலான் – நகர்        பதிலே பதியில் பிறந்தீர் இஸ்லாத்தின் பண்பைப் பரப்ப        பஃதாதில் அரசுப் புரிந்தீர்…

குத்பாகப் பிறந்தோரே…

குத்பாகப் பிறந்தோரே        கௌதாகச் சிறந்தோரே கத்தனின் அர்ஷு தனில்        முத்தாக ஜொலிப்போரே மஹ்பூபே சுப்ஹானி        மஃசூக்கே ரஹ்மானி கிந்தீலே நூரானி        நிகரில்லா ஃபர்தானி! வானமும் பூமியும்        அர்ஷுடன் குர்ஸெல்லாம் உமைத் துதித்து பாடிடுமே       …

குரு வேத நீத நாதரே…

குரு வேத நீத நாதரே அப்துல் காதிரே அபயம் கோமான் காதிரே அபயம் தர்ம சீலரானப் பீரே        தானும் தாரும் தஸ்தகீரே வறுமமே வராகர்ப் பீரே        வாசர் நேசர் ராசரே! (அப்துல் …) வள்ளலிர்ர சூலின் பீரா       …

காண வேண்டும் நபிகள் பெருமானை…

காண வேண்டும் நபிகள் பெருமானைக் காலைக் கதிராய் உதித்த பூமானே (2) சந்தனப் பூங்காற்றே கண்டு வந்து        சம்மதம் சொல்லி விடு எந்தன் இரு விழிகள் ஏங்கும்        சங்கதிச் சொல்லி விடு! (காண வேண்டும்…) புதுப் பாதையிலே இந்த…

கல்புக்குள்ளே உங்களை வைத்தேன்…

கல்புக்குள்ளே உங்களை வைத்தேன்        யாரசூலுல்லாஹ் கலிமாவை மனதில் வைத்தேன்        யாரசூலுல்லாஹ்! கனிவு மனம்… பணிவுக் குணம்        யாரசூலுல்லாஹ் … நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரசூலுல்லாஹ்! ஐந்து கடமை அகத்தில் கொண்டேன்        யாரசூலுல்லாஹ் – நான் சரியாக…

கலைஞானம் கமழும் காயல் பட்டணம்…

கலைஞானம் கமழும் காயல் பட்டணம் கடலோரம் வாழும் தீனின் பெட்டகம் காமில் ஒலியெனப் பார்ப் புகழ்ந்திடும் கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!(2) அல்லாஹ்வின் தூதர் நபி        நற்பின் அண்ணல் கலீபா அபூபக்கர் மரபின் கன்னல் எழில் சூழும் பூவாறு…

கண்ணின் மணி நாயகமே…

கண்ணின் மணி நாயகமே        கல்பின் நிறை மாணிக்கமே எண்ணி எண்ணிப் பாடுகிறேன்        எந்தன் நிலைக் காண்பீரோ! புனிதம் பூக்கும் மதினா –நகர்        வருவேன் வருவேன் நானே (2) பூமானே உங்கள் ரவ்லா –வே தஞ்ச மென நான்…