ஏழையாக வாழ்ந்த தேனோ…

ஏழையாக வாழ்ந்த தேனோ        யார சூலுல்லாஹ் நாளை மஹ்ஷர் வேளை உதவும்        யா ஹபீபுல்லாஹ் ஏந்தலராய் தானிருந்தும் ஏற்றமான வாழ்விருந்தும்        யா நபியுல்லாஹ்! எல்லாம் வல்ல இறைவன் தூதே        எம்மான் முஸ்தஃபாவே நல்லோர்ப் போற்றும் நபிகட்கரசே…

எல்லாம் வல்ல இறையோன்…

எல்லாம் வல்ல இறையோன்        தன் கொடை யாகவே இவ்வுலகோர்க்கு தந்தானே        பரிசாகவே சொல்லால் சொல்லி முடியாதச்        சிறப்பானவர் – நம் பயகம்பர் புகழோதி        மாண் பெய்துவோம்! அன்னை ஆமினார்        ரப்துல்லாஹ் செல்வமாய் மின்னும் பொன்னின்…

எல்லா அருளும் நிறைந்தவன் நீ….

எல்லா அருளும் நிறைந்தவன் நீ        எல்லை யில்லா வல்லமை நீ! வாழும் நாட்க ளெல்லாம்        வளமாய் நன்றி செலுத்த வல்லவன் நீயே வையத்தில் துணையே        பெருந் தன்மையாம் ஙொப்ரானே புவியோர்க்கு நீ நல்கிடுவாய்! (எல்லா அருளும்…) நோய்…

எங்கே நபியோ நானும் …

எங்கே நபியோ நானும்        அங்கே நபியோடு உறவாட அருள் புரிவாயே        அல்லாஹு யா அல்லாஹு (2) மா மதினா நன் நபிகள் வாழும் நன் நகராம் மானிலத்தின் நற் சுவனம்        என்றும் பொன் நகராம் (2) மதினா…

உலக மக்கள் யாவருக்கும் …

உலக மக்கள் யாவருக்கும்        உரிமை யானவர் உருவமற்ற இறைவனுக்கு        உண்மையானவர்! சிலை வணக்கம் செய்த        அரபு நாட்டிலே சீர்திருத்த சேவைச்        செய்ய வந்தவர் தலைச் சிறந்த ஏகத்        தெய்வ வீட்டிலே தரணி வாழ வழிவகுத்து…

ஈரான் என்னும் நாட்டிலே…

ஈரான் என்னும் நாட்டிலே        ஜீலான் என்னும் ஊரிலே அபுஸாலிஹ் ஃபாத்திமாவின்        அருமந்த மைந்தரே மஹ்பூபே சுப்ஹானி        மஃசூக்கே ரஹ்மானி கிந்தீலே நூரானி – ஷெய்        கப்துல் காதிர் ஜீலானி لاَ اِلٰهَ اِلَّا اللهُ தீ…

ஆதி ஏகன் தூதர் நபி …

ஆதி ஏகன் தூதர் நபி        அண்ணலர் முஹம்மதரின் ஆன்ற புகழ் பாடிடுவோம்        வாரீரோ – அந்த ஜோதி நபி அஹ்மதெனும்        சொர்க்கப் பதி நாயகரின் தூய புகழ் பாடிடுவோம் வரீரோ!! (2) பூ தலத்தின் மார்பிட மாம்…

ஆதி ஏகன் தூதரே…

ஆதி ஏகன் தூதரே        ஜோதியாம் நபி தாஹாவே நானும் காண நாளும் காண        ஆசையாய் அழைக்கின்றேனே! இருள் படிந்த இதயம் யாவும் உங்கள் வரவால் ஒளிர்ந்ததே அன்பே அருளே அழகே அமுதே அஹ்மத் யா நபி ஸலாம்! اَلصَّلٰوةُ …

அலையாடும் கடலின் ஓரம்…

அலையாடும் கடலின் ஓரம்        அரசாளும் நாகூர் மீரான் என் தலை மீதில் உங்கள் பாதம் தாங்கேனோ ஷாஹ் மீரான்! எஜமான்! எம்மான்!        பெருமான்! கோமான்! வெள்ளிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வருவேன் (2) என் வள்ளல் உங்கள்…

அமிர்தக் கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ்…

அமிர்தக் கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் அதை அடுத்து ஓதும்        முஹம்மதுர்ர சூலுல்லாஹ்! لَا الٰهَ اِلَّا اللهُ  –   جَلَّ الله مُحَمَّدُ الرَّسُوْ لُ اللهِ –  صَلَّى الله மனித இனமே மறுமை        வாழ்வைக் கண்ணாலே…