ஹழ்ரத் ஐயூபு அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஐயூபு அலைஹிஸ்ஸலாம் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதல் மகன் ஈசுவுடைய வழியில் வந்தவர்கள் என்றும், இவர்களின் தந்தை ஆமூஸ் என்றும் இவர்களின் அன்னை லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிவந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் தந்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்…
ஹழ்ரத் ஹூது அலைஹிஸ்ஸலாம்
நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது ‘ஆது’ சமூகத்தினர். அவர்களுக்கு நபி ஹூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர். தங்களின் வலிமையை நினைத்து…
ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
பிர்அவ்ன் இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தைகளை வெட்ட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு முன் பிறந்தவர்கள் ஹாரூன் நபி அவர்கள். இவர்களின் தாய் பெயர் யூகானிதா. தந்தை இம்ரான் ஆகும். இவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட உயரமாகவும், மென்மையாகவும், வெண்மையாகவும் இருந்தார்கள். ஹாரூன் என்ற…
ஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் பற்றி அல்லாஹ் அதிகமாக சிலாகித்து தனது திருமறையில் குறிப்பிட்டிருக்கிறான். மேலும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவரின் பெயரை வைத்துதான் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்…
நபி லூத் அலைஹிஸ்ஸலாம்
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சகோதரர் ஹாரானின் மகன் என்றும், சகோதரி மகன் என்றும், ஸாரா அம்மையாரின் சகோதரர் என்றும் பல்வேறுவிதமாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிக அன்பு செலுத்தினார்கள். லூத்…
ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம்
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَٰذَا الْقُرْآنَ وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ (நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை…
ஹழ்ரத் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரபி மொழிக்காக அனுப்பபட்ட நான்கு தூதர்களில் ஒருவர் . இவர் மதினாவிற்கும் தபூக்கிர்க்கும் இடையில் உள்ள ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த தமூத் என்ற கூட்டத்திற்காக அனுப்பப்பட்ட நபி. நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் தோன்றிய…
ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்
அல்-கிள்ரு (அரபு மொழி: الخضر ‘பசுமையானவர்’ என்று பொருள்படும், ஹில்ர், ஹிள்ர், ஹிள்ரு, கிள்ர், கில்ர், கிலுர் என்றவாறும் அழைப்பர். அவர்களின் இயற்பெயர் பல்யா இப்னு மல்கான் ஆகும். அபுல் அப்பாஸ் என்பது குடும்பப் பெயராகும். கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு…
நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்
நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களது இரண்டாவது புதல்வரான நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இஸ்ஹாக் என்றால் சிரிப்பவர் என்று பொருளாகும். இவர்கள் ஆஷூரா நாளில் சாரா அம்மையாருக்கு பிறந்தார்கள். உருவத்தில் தம் தந்தையை பெரும்பாலும் ஒத்திருந்தனர். திருமறையில் அல்லாஹ் குறைவான…
ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நான்காம் தலைமுறையில் எகிப்து நாட்டில் தோன்றிய ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இயற்பெயர் எக்னூஹ் என்றும் குனூஹ் என்றும் சொல்லப்படுகிறது. அரபியில் இவர்கள் பெயர் ஹெர்மிஸ் இத்ரீஸ் அல்முதுல்லுத் பின் பினாத் என்பதாகும். இதன் பொருள்…