ஹழ்ரத் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம்
இவர்களின் பெயர் குர்ஆனில் 69 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர்களின் பெயர் இப்ரம் என்று இருந்தது என்றும் பிறகு இப்றாஹீம் என்று ஆனது என்றும் தத்கிரத்துல் மௌத்தா என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபிமார்களில் பெரும்பான்மையோர் இவர்களின் வழித்தோன்றல்களாகவே இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கு…
ஹழ்ரத் ஸாம் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஸாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதிநுட்பம் நிறைந்தவராகவும், நபியாகவும், ரஸூலாகவும் இருந்தார்கள். அவர்களது திறமையைக் கண்டு மகிழ்ந்த ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மகனையே தமது பிரதிநிதியாக நியமித்து எல்லா மக்களையும் அவரது உத்திரவு…
ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம்
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்பூமியில் இறங்கி 1642 வருடம் கழித்து இவர்கள் தோன்றினர். இவர்களின் பெயர் ஸாகுப் என்றோ ஸகுன் என்றோ கூறப்படுகிறது. அரபியில் நூஹா என்றால் அழுபவர் என்று பொருள். பிரளயத்திற்குப் பின் இப்லீஸ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன்…
ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர்கள் ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அவர்களுக்கு மனித வர்க்கத்தின் மீதும், ஜின் வர்க்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆற்றலைக் கொடுத்து அவர்களுக்கு நபித்துவத்தைக் கொடுத்தான். ஹழ்ரத்…
மூஸா நபி அலைஹிஸ்ஸலாம்
எகிப்தில் கிப்திகள், பனூ இஸ்ரவேலர்கள் என்ற இரு சமூகத்தார் வசித்து வந்தனர். இவர்களில் கிப்திகள் நன்றாக வசதியாக வாழ்ந்தனர். ஏழ்மையாக இருந்த பனூ இஸ்ரவேலர்களை அவர்கள் அடக்கி ஆண்டு வந்தனர். இந்த கிப்திகளின் வம்சத்தைச் சார்ந்தவன்தான் அந்நாட்டின் அரசன் பிர்அவ்ன். பிர்அவ்ன்…
ஆதம் அலைஹிஸ்ஸலாம்
இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனிடம் கருத்துத் தெரிவித்தார்கள். وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي…
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 4000 நபிமார்களும் ஒரே ஷரீஅத் விதிமுறைகளையே பின்பற்றி வந்துள்ளார்கள். இவர்களில் ஹழ்ரத் யூஷஃஈ ஹழ்ரத் ஷம்வூன், ஹழ்ரத் தாவூத், ஹழ்ரத் சுலைமான், ஹழ்ரத் ஜகரிய்யா, ஹழ்ரத்…
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் பனீ இஸ்ரவேலர்களிடையே ஒரு நீண்ட காலம் வரை யாரும் நபியாக வரவில்லை. இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்னும் கொடியோன் பனீ இஸ்ரவேலர்களை மிகக் கொடுமைப் படுத்தியும், கொன்றும், அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தும் அநியாயம்…
நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழித்தோன்றலில் வந்தவர்கள். இவர்களது தாயார் பெயர் மத்தா என்றும்> பதூரா என்றும் கூறப்படுகிறது. தந்தையின் பெயர்தான் மத்தா என்ற கூற்றும் உள்ளது. ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வழித்தோன்றலில் வந்தவர்கள்…
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ருஜஹீமின் வழியில் வந்த ஆஜரின் மகன் ஆவார்கள். ஜகரிய்யா என்பது இப்ரானி சொல்லாகும். இதன் பொருள் ‘அல்லாஹ்வை என்றும் தியானித்து வருபவர்’ என்பதாகும். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 14ஆவது…