அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும்? – விவாதம்

அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும்? – விவாதம்

By Sufi Manzil 0 Comment January 16, 2012

Print Friendly, PDF & Email

 1990ம் ஆண்டு காயல்பட்டணத்தில் எம்.எம் செய்யது இப்றாஹிம் அவர்களின் நெய்னார் தெரு இல்லத்தில் அன்னாரின் முன்னிலையில் நடைபெற்ற அல்லாஹ் பொய் சொல்ல முடியும்? என்ற தப்லீக் ஜமாஅத்தாரின் கூற்றைப் பற்றி நடைபெற்ற விவாதம்:

சுன்னத்த வல் ஜமாஅத் சார்பாக மௌலவி முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ஸூபி அவர்கள், மௌலவி ஊண்டி செய்யது முஹம்மது ஆலிம் ஸூபி அவர்களும், தப்லீகு ஜமாஅத்தார்களின் சார்பில் மௌலவி ஹாமித் பக்ரிமற்றும் மௌலவி அப்துல்லாஹ் ஆலிம் ஆகியோர்களிக்கிடையே நடைபெற்ற விவாதத்தின் போது இறுதியில் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் கேட்ட ஆதாரங்களை தருவதாக அப்போது அவ்விடத்திலிருந்து நைஸாக நழுவி விட்டனர் தப்லீக் ஜமாஅத்தினர். அதன் பின் விவாதத்தை ஏற்பாடு செய்த இப்றாஹிம் காக்கா அவர்கள் அந்த தப்லீக் உலமாக்களை கண்டு ஆதாரங்களை கேட்க அவர்கள் நழுவிக் கொண்டே இருந்தனர். இன்றுவரை ஆதாரங்களை தரவில்லை. அந்த விபரங்களை கேட்க இங்கே அழுத்தவும்:

அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும்? – விவாதம்