Tasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்!
தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்: இறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்:- எனது சிறிய தந்தையார் அவர்களே, பத்துவகை பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்ற ஒரு நற்செயலை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதை நீங்கள் செய்தால்…
சிறுநீரை பேப்பரினால் சுத்தம் செய்வது கூடுமா?
கேள்வி: சிறுநீர் கழித்துவிட்டு உறிஞ்சும் பேப்பரினால் சுத்தம் செய்தால் கூடுமா? பதில்: காகிதத்தினால் சுத்தம் செய்தால் சுத்தமாகாது. 'வலாயஸ்தன்ஜி பிகாஙிதின் வஇன்கானத் பைளாஅ'-காகிதத்தால் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்தால் கூடாது. காகிதம் வெண்மையானதாக இருப்பினும் சரியே! (பதாவா ஆலம்கீரி பாகம் 1,…