பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்-Bidat

பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம். அன்று முதல் இன்று வரை நாம் பின்பற்றியொழுகி வருகின்ற எத்தனையோ நல்ல செயல்களை அவை பித்அத் என்று கூறி, அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகுறு பாதையிலிருந்து விலகி வழி கெட்டும், வழிகெடுத்தும்…

இறந்தவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழ வைத்து அடக்கம் செய்தல் பற்றிய சட்ட விளக்கம்- Law of Dead body

ஊரில் ஒருவர் மௌத்தாகி விட்டால் அந்த மய்யித்தை அடக்கும் முன் அதற்கு தொழுவிக்க வேண்டும். மய்யித்திற்கு தொழும் தொழுகை ஊர்வாசிகள் அனைவர்கள் மீதும் கடமையாகும். ஆனால் அவ்வூரில் ஒருவர் தொழுதாலும் யாவருடைய கடமையும் தீர்ந்து விடும். மய்யித்தை குளிப்பாட்டிய பின்னர் தொழ…

அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?

  அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா? ஹதீஸ்:1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அத்தஹிய்யாத் இருப்பில் இருக்கும்போது இரு கைகளையும் இரு தொடைகளில் வைத்து பெரு விரலை அடுத்து இருக்கும் வலது கை விரலை துஆ ஓதிய நிலையில் உயர்த்தினார்கள். ஆதாரம்:…

பொது மைய்யவாடியில் பள்ளிவாசல் கட்டலாமா?

கேள்வி: பொது மைய்யவாடியில் பள்ளிவாசல் கட்டலாமா? பதில்: பொது மைய்யவாடியில் வீடு, குப்பா, பள்ளிவாசல் போன்றவைகள் கட்டக் கூடாது. இடித்து விட வேண்டும். இஆனா பாகம் 1 பக்கம் 364 கட்டடம் என்பதில் வீடு-குப்பா-பள்ளிவாசல் என்ற வேறுபாடு கிடையாது. முங்னி-பாகம்1 பக்கம்…

பர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு துஆ ஓதலாமா?

பர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு ஓதும் துஆவிற்கான விளக்கம். கேள்வி: பர்ளு தொழுகைக்குப்பின்னர் பெருமானாரோ, சஹாபாக்களோ, தாபிஈன்களோ, நான்கு இமாம்களோ சப்தமிட்டு துஆ ஓதியுள்ளார்களா? ஹனபீ மத்ஹபின் கிதாபுகளில் சப்தமிட்டு இமாம் துஆ ஓதவேண்டுமென்று வரவில்லையே! ஆனால் நாடு முழுவதும் சப்தமிட்டு இமாம்கள்…

ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா?

ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா? கேள்வி: அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்கிறபோது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் நாடியவற்றை இறைவனிடம் கேட்பது சுன்னத்தா? அல்லது முதுகை கிப்லாவின் பக்கம் ஆக்கி மண்றையை முன்னோக்கி…

Qurbani in the view of Shariah-குர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்

குர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள். தொகுப்பு: சையத் ஷாஹ் வஜீஹுன்னகீ சக்காப் ஷுத்தாரில் காதிரி அவர்கள் குர்ஆன் கூறுகிறது 'அதன் (குர்பானியின் மாமிசமோ, அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை. எனினும் உங்களின் தக்வா(பயபக்தி)தான் அவனை சென்றடைகிறது'. –அல்-குர்ஆன் 22:37. அல்லாஹ்…

Tamil Bayan before Jumma inside the Mosque Debate-ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டணத்தில் நடத்திய விவாதம்

ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டணத்தில் நடத்திய விவாதம்: தென்னிந்தியா, காயல்பட்டணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர்ஆகும். இங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவர்களும்…

Oduku Fatwa-ஒடுக்கு பத்வா.

ODUKU  FATWA.(Esale Tawab) By:- Mahlrathul Qadiriya Arabic College, Kayalpatnam. ஒடுக்கு பத்வா. எழுதியவர்: மௌலானா மௌலவி எம்.எஸ். அப்துல் காதிர் (பாக்கவி)-சதர்முதர்ரிஸ், மஹ்லறா. வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டணம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும்.…

Kayalpatnam Jumma Fatwa(Arabic/Tamil)

காயல்பட்டணம் ஜும்ஆ பத்வா (மொழி பெயர்ப்பு) பிரசுரித்தவர்கள்: S.A. முஹம்மது ஆதம். சாளை O.M. செய்கு அப்துல் காதிர் T.M.S. அஹ்மது. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். 'நன்மையின்பால் (மானிடரை) அழைத்து, நேரானதை(ச் செய்யும்படி) ஏவி, தப்பானதை(த் தவிரும்படி) விலக்கும் ஒரு கூட்டத்தினர் உங்களுக்குள்…