What is Tasawuf?(Tamil)-தஸவ்வுப் என்றால் என்ன?

தஸவ்வுப் என்றால் என்ன? மௌலானா மௌலவி கே.என்.நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்லரி,உலவி (அந்தரங்க அகமியக் கல்வி) அல்லது தஸவ்வுப் என்றால் என்ன? என்ற கேள்வி சிந்தனையை கிளரும் மிக முக்கியமான அறிவுள்ள கேள்வியாகும். அதை விங்கி கொள்வதற்கு பின்வரும் சில கேள்விகளின்…