தூங்குகிறவனை தொழுகைக்காக எழுப்பலாமா?

கேள்வி: தூங்குகிறவனை தொழுகைக்காக எழுப்பலாமா? பதில்: 'தொழுகை நேரம் வந்த பின் தன்னை மிகைக்காத நிலையில் தூங்கும் தூக்கமும், இன்னும் கொஞ்சம்  தேவையிருக்க கையை எடுக்காத உணவும் ஆகுமானதல்ல' என்று இமாம் கஸ்ஸலாலி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் மற்றும் பல ஸூபியாக்களும் கூறியுள்ளனர்.…

பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா? தவணை முறையில் பொருட்கள் வாங்கலாமா? பேங்க் வட்டி கூடுமா? இறந்தவர்களை ஃபிரீஜரில் வைக்கலாமா?

கேள்விகள்: அஸ்ஸலாமுஅலைக்கும். smk.abdul majeed, [email protected] 1. நம் ஷரீயத்தின் படிபெண்கள் சம்பாத்தியம் பண்ணலாமா? கூடுமா? கூடாதா?சரியானபதில் ஷரீயத்தின்படிதாருங்கள். இப்பொழுது நாட்டின் நடப்பு தேவைகளை வைத்து எல்லோர்களும் பெண்களைசம்பாதிக்க அனுப்புவதோ வீட்டில் வைத்துஏதாவது  ஒருதொழில் செய்துசம்பாதிப்பதோ கூடுமா? ஷரீயத்தின் படிபதில் தாருங்கள்.…

காதலிப்பது ஆகுமா?

கேள்வி: காதலிப்பது ஆகுமா? பதில்:மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது. தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை…

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா?

கேள்வி: நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா? பதில்: தற்போது பள்ளிவாயில்களில் தொழுவதெற்கென்றே நாற்காலிகள் போடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் மிகவும் முடியாதவர்கள் அமர்ந்து தொழுவதையும் நீங்கள் பார்த்துதான் இருப்பீர்கள். நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும், குனிந்த நிலையிலும், படுத்த நிலையிலும் இறைவனை…

மையித்தை குளிப்பாட்டுபவர்கள் கட்டாயம் குளிக்கவேண்டுமா?

கேள்வி: ٰஒரு மையித்தை குளிப்பாட்டுபவர்கள் கட்டாயம் குளிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் அதன் விபரம் தாருங்கள்.  smk.abdul majeed [email protected] Thu, Mar 1, 2012 at 2:40 PM பதில்: மய்யித்தைக் குளிப்பாட்டும் போது அதன் நஜீஸ்கள் குளிப்பாட்டுகிறவர் மீது படுவதால்…

உள்பள்ளியில் தூங்கலாமா?

கேள்வி: எங்கள் பள்ளியில் (குன்றத்தூர்) தப்லீக் ஜமாஅத்தினர்கள் உள் பள்ளியில் படுத்து உறங்குகிறார்கள். நஜீஸ் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கேட்டால், நாங்கள் இஃதிகாப் நிய்யத்தில் வருகிறோம். ஆகையால் உள்பள்ளியில்தான் தூங்க வேண்டும் என்கிறார்கள். வயதுக்கு வந்தவர்கள் உள் பள்ளியில் தூங்கலாமா?…

பைஜிஷாஹ் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தாருங்கள்

பைஜிஷாஹ் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தாருங்கள் கேள்வி:எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் அன்புள்ள சூஃபி மன்ஜில் சகோதரர்களே! என் ஷைகு நாயகம் பைஜீஷாஹ் நூரி(ரஹ்). ஒரு முறை அவர்களின் வீட்டு வாசலில்…

கொசுக்களை விரட்ட கொசு பேட் (எலக்ட்ரிக்) உபயோகப்படுத்தலாமா?

கேள்வி:வீட்டில் கொசு தொல்லை இருப்பதால் கரண்ட் PAT வைத்து அடிக்கலாமா? மற்ற பூச்சிகளை அடித்தால் எரிக்கலாமா? சிலபேர்கள் எரிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் எப்படி விளக்கம் தாருங்கள். smk.abdul majeed [email protected] பதில்: நிர்பந்தத்திற்காக கொசுவை எலக்ட்ரிக் பேட் மூலம் அழிப்பது ஆகுமானது.…

யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?

கேள்வி: 1. யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா? 2. வலிமார்களிடம் நேரடியாக உதவி தேடுவது கூடுமா? எம்.கே. முஹம்மது சுல்தான், தஞ்சை. பதில் 1: நபிமார்களையும், வலிமார்களையும் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பது குர்ஆன் ஹதீஸ்படி…

உலகிலேயே மிகச் சிறந்த நீர் எது?

கேள்வி: உலகிலேயே மிகச் சிறந்த நீர் எது? பதில்: இந்தக் கேள்விக்கு நீங்கள் எதிர்பார்க்கும் பதில் ஜம்ஜம் தண்ணீர் என்பதைத்தான் என்று நினைக்கிறோம். ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான…