Dua ul Kabeer- துஆவுல் கபீர் பற்றிய விளக்கம்.
துஆவுல் கபீர் பற்றிய விளக்கம். கேள்வி: இந்தியா, பாகிஸ்தானில் பிரபலமான புத்தக வெளீட்டகங்கள் பல 'துஆவுல் கபீர்' எனும் பெயரில் ஒரு துஆ அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த துஆவில் அரபியல்லாத-அர்த்தம் புரியாத சில வார்த்தைகள் காணக்கிடக்கின்றன. ஷpர்க்கைத் தூண்டும் கருத்துக்கள் தொனிக்கின்றன.…
Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா
ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா வினா: ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவுலியாக்களுடைய 'கப்றுகளை' ஜியாரத்துச் செய்யும் விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன? மேலும் இவ்விதமான குற்றங்கள் உண்டாகி…
Tasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்!
தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்: இறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்:- எனது சிறிய தந்தையார் அவர்களே, பத்துவகை பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்ற ஒரு நற்செயலை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதை நீங்கள் செய்தால்…
சிறுநீரை பேப்பரினால் சுத்தம் செய்வது கூடுமா?
கேள்வி: சிறுநீர் கழித்துவிட்டு உறிஞ்சும் பேப்பரினால் சுத்தம் செய்தால் கூடுமா? பதில்: காகிதத்தினால் சுத்தம் செய்தால் சுத்தமாகாது. 'வலாயஸ்தன்ஜி பிகாஙிதின் வஇன்கானத் பைளாஅ'-காகிதத்தால் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்தால் கூடாது. காகிதம் வெண்மையானதாக இருப்பினும் சரியே! (பதாவா ஆலம்கீரி பாகம் 1,…
“Arabic Fatwa against Deobandis”.
FATWA OF KUFR ON DEOBANDI MAULVIS BY ‘ULAMAA OF MAKKAH AND MADEENA SHAREEF The Fatwa of Kufr was issued on the insolent Deobandi Maulvis by the ‘Ulamaa of Harmain Tayyibain:…
Fatwa about Jamite Islami-ஜமாஅத்தே இஸ்லாமியர்களின் நிலை!(பத்வா)
ஜமாஅத்தே இஸ்லாமியர்களின் நிலை!(பத்வா) கேள்வி:- ஜமாஅத்தே இஸ்லாமியர் உடன் தொடர்பு வைத்துக் கொண்டும், வஹ்ஹாபிக் கொள்ககை உள்ளவருமானவரும் (இவர்கள் கொள்கை அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கைகளுக்கு மாற்றமானவை என்று முன்னமே தெரிந்ததே) அஹ்லெ சுன்னத் ஜமாஅத்தின் பள்ளிவாசலில் பிரசிடென்ட், காரியதரிசி, வகையறாக்களாக…