யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா?
கேள்வி:நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா? பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் எழுந்து நிற்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.…
ஷெய்குமார்களின் பாதங்களை முத்தமிடலாமா?
கேள்வி: முரீதீன்கள் அனேகர் தங்களது ஷெய்குமார்களின் பாதங்களை உதட்டினால் முத்தமிடுகின்றார்களே! அது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விலக்கப்பட்ட மரியாதைக் கருதி புரியப்படும் ஸுஜூது தஃழீம் இல்லையா? பதில்: பெரியார்களின் பாதங்களை உதட்டினால் முத்துவதை ஸுஜூதே தஃழீமாகக் கருதுவது மிகப்…
இலஞ்சம் வாங்குவது கூடுமா? கூடாதா?
கேள்வி: இலஞ்சம் வாங்குவது கூடுமா? கூடாதா? பதில்: இஸ்லாத்தில் இலஞ்சம் வாங்குவது கூடாது. 'நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான (இலஞ்ச) முறையில் உண்ணாதீர்கள். (உங்களது கட்சி பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் செல்வத்தில் எதனையும் பாவமாக விழுங்குவதற்காக…
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்பது இஸ்லாமியப் பண்பாடா?
கேள்வி: ஜனாஸாவைக் கண்டால் சிலர் எழுந்து மரியாதை செய்கின்றனர். இது இஸ்லாமியர்களின் பண்பாடா? அல்லது பிற மதத்தவர்களின் பண்பாடா? பதில்: ஜனாஸாவைக் கொண்டு செல்லக் கண்டால் அது உங்களைத் தாண்டிப் போகும்; வரை எழுந்து நில்லுங்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு…
ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா(திக்ர்) ஓதுவது ஆகுமா?
கேள்வி: ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா(திக்ர்) ஓதுவது ஆகுமா? பதில்: ஜனாஸாவுடன் செல்லும்போது, கூடச் செல்பவர்கள் சப்தமாகவும், (வெளிரங்கமாகவும்) சப்தமில்லாமலும் (உள்ரங்கமாகவும்) கலிமா ஓதுவது புகழப்பட்டதும், முஸ்தஹப்பானதும் ஆகும். இது ஒரு பித்அத்தான காரியமல்ல. அல்லாஹ்தஆலா அருள்மறையாம் திருமறையில் 'விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமாக…
தங்கள் வாப்பா கந்தூரி!
இன்ஷாஅல்லாஹ் வருகிற 03-04-2011 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் இலங்கை கொழும்பு குப்பியாவத்தை ஸூபி ஹழரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா ஷரீபில் வைத்து அஷ்ஷெய்கு குத்புத்தீன் முக்துக் கோயா தங்கள் அல் ஹஸனி அல்காதிரி அர்ரிபாயீ(குத்திஸ்ஸிர்ரஹு)அவர்களின்…
கல்முனையில் கந்தூரி விழா!
இலங்கை கல்முனை செய்லான் வீதியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் சபை, ஸூபி மன்ஸிலில் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஹிஜ்ரி 1432 ஜமாஅத்துல் அவ்வல் பிறை 4 (08-04-2011 வெள்ளிக் கிழமை) இமாமுல் ஆரிபீன் சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி…
தொழுகை சட்டங்கள் (ஹனபி)-Laws of Hanafi Prayer
தொழுகை சட்டங்கள் (ஹனபி) இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகையாகும். தொழுகையானது இஸ்லாத்தின் தூண் ஆகும். தொழுகைக்கு தஹாரத் என்னும் பரிசுத்தம் மிகவும் அத்தரியாவசியம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பரிசுத்தம் மூன்று வகைப்படும். 1. உடல்…
தொழுகை சட்டங்கள் (ஷாபிஈ)-Law of Shafi Prayer
தொழுகை சட்டங்கள் (ஷாபிஈ) 1. தொழுகை நேரங்கள் 2. பாங்கின் அர்த்தம் 3. ஒளு 4.தொழுக மக்ரூஹான நேரங்கள் 5. தயம்மும் 6. பெருந்தொடக்கு, சிறுந்தொடக்குகள் 7. குளிப்பு 8. தொழுகையை முறிப்பவைகள் 9. தொழுகையின் பர்ளுகளும், ஷர்த்துகளும் 10. ஜனாஸா தொழுகை 11. ஸலாத்துல்…
பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா?
பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன? நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது சிலரோ நபிமொழிக் கலை வல்லுனர்கள் அறிவிப்பாளர்களுக்கென வகுத்து வைத்துள்ள விதிகளுக்கு மாற்றமானவர்களாக இருப்பர். எனவே அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில் கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ளயீப்-பலவீனமானது என்று…