ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்பது இஸ்லாமியப் பண்பாடா?

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்பது இஸ்லாமியப் பண்பாடா?

By Sufi Manzil 0 Comment March 31, 2011

Print Friendly, PDF & Email

கேள்வி: ஜனாஸாவைக் கண்டால் சிலர் எழுந்து மரியாதை செய்கின்றனர். இது இஸ்லாமியர்களின் பண்பாடா? அல்லது பிற மதத்தவர்களின் பண்பாடா?

பதில்:
ஜனாஸாவைக் கொண்டு செல்லக் கண்டால் அது உங்களைத் தாண்டிப் போகும்; வரை எழுந்து நில்லுங்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் என அம்ர்' இப்னு றபீஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

(நூல்: முஸ்லிம்.)

நன்றி: வெற்றி நவம்பர்; 2001.