ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா(திக்ர்) ஓதுவது ஆகுமா?
கேள்வி: ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா(திக்ர்) ஓதுவது ஆகுமா? பதில்: ஜனாஸாவுடன் செல்லும்போது, கூடச் செல்பவர்கள் சப்தமாகவும், (வெளிரங்கமாகவும்) சப்தமில்லாமலும் (உள்ரங்கமாகவும்) கலிமா ஓதுவது புகழப்பட்டதும், முஸ்தஹப்பானதும் ஆகும். இது ஒரு பித்அத்தான காரியமல்ல. அல்லாஹ்தஆலா அருள்மறையாம் திருமறையில் 'விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமாக…
பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா?
பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன? நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது சிலரோ நபிமொழிக் கலை வல்லுனர்கள் அறிவிப்பாளர்களுக்கென வகுத்து வைத்துள்ள விதிகளுக்கு மாற்றமானவர்களாக இருப்பர். எனவே அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில் கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ளயீப்-பலவீனமானது என்று…
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா?
கேள்வி: ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான விசயங்களை அறியும் ஆற்றல் உண்டா? மறைவானவற்றின் திறவு கோல் தன்னிடமிருப்பதாக அல்லாஹ் கூறுகிறானே!அறியும் ஆற்றல் பிறருக்கு உண்டு என்றால் குர்ஆன் ஹதீது ஆதாரத்துடன் விளக்குக: பதில்: மறைவானவற்றை அறியும் ஆற்றலை அண்ணல்…
பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா?
கேள்வி: பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா? ஆதாரம் தேவை பதில்:சிறப்புடையோர்களையும் பெரியவர்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன. (ஆதாரம்: பதாவா நவவி பக்கம் 48,49) ஞானம் உள்ளோர், நற்குணமுடையோர், நீதமாக நடக்கும் அதிகாரி,…
இறைத்தூதர் அவர்களின் பொருட்களை பேணி பாதுகாத்து வருவதற்கு ஆதாரம் உள்ளதா?
கேள்வி: குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ இறைத்தூதரின் முடி போன்றவற்றை பேணி பாதுகாத்து வருவது பற்றியும், அப்படி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் ஆதாரங்களுடன் விளக்கம் தருக. பதில்: நபிமார்களின் பொருட்கள், ஞாபகச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதற்கு ஆதாரம் இல்லை என்று…
புகை பிடிப்பது ஆகுமானதா?-Is Smoking permissible?
கேள்வி: பீடி, சிகரெட் புகைக்கலாமா? மத்ரஸாக்களில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது புகை பிடிக்கலாமா? பதில்: பீடி, சிகரெட் போன்றவைகளை புகைப்பதால்' மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்றிருந்தால் அது மக்ரூஹ்.(நூல்: அல்ஹதீகத்துன் நதிய்யா ஷரஹ் அத்தரீகத்துல் முஹம்மதிய்யா பாகம் 1…
உறுப்பு தானம் செய்யலாமா?-Human Parts Donation is permissible?
கேள்வி: முஸ்லிம் ஒருவர் உயிருடன் இருக்கும்போதோ, மரணமடைந்த பின்னரோ தன் உடல் உறுப்புகளை இன்னொருவருக்கு கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? பதில்:ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவர் தனது உறுப்புக்களை சிதைப்பது, வெட்டுவது, அசிங்கப்படுத்துவது ஹராமாகும். அதுபோன்றே மரணமடைந்த பின்னரும் அவரது அங்கங்களை சிதைப்பது…
அகால மரணம் என்று சொல்லலாமா?-Can We say Accidently Death?
கேள்வி: ஒருவர் இறந்தால் அகால மரணமடைந்தார் என சிலர் கூறுகின்றனர். இது சரியா? இவ்வாறு சொல்லலாமா? பதில்: ஒருவர் அவரது (அஜல்) காலதவணை முடியும் முன் மரணிப்பதில்லை. ஒருவருக்கு சிறிதளவு 'ரிஜ்க்' இருக்கும் வரை அவர் உயிர் வாங்கப்படுவதில்லை என்பது அல்குர்ஆனின்…
அப்ஜத் கணக்கு பற்றிய விபரம்-Abjad Calculation
கேள்வி: அப்ஜத் கணக்கை கண்டு பிடித்தவர் யார்? அது எந்தக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது? பதில்: அப்ஜத், ஹுவ்வஸ், ஹுத்தி, கலிமன், ஷங்மஸ், குர்ஷித் இவர்கள் அறுவரும் அரசர்கள். இவர்கள்தான் முதன் முதலில் அரபு நூறு;களின் மூலகர்த்தாக்கள், அமைப்பாளர்கள். அதனால் இக்கணக்கு…
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா!
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா: கேள்வி: இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் உலக மக்களும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கையை ஆமோதிக்கும் ஆலிம்களும் கீழே விபரித்தப்படி தெரிவிப்பது என்னவெனில் அநேக…