சகோதர, சகோதரிகளுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
கேள்வி: நோன்பின் ஜக்காத் தொகையை உடன்பிறப்புகளுக்கு அவர்களின் குழந்தைகளின் திருமண காரியங்களுக்கு கொடுக்கலாமா? இதற்கு இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் பதில் தாருங்கள். smk.abdul majeed, [email protected] Fri, Aug 5, 2011 at 1:34 PM பதில்: ஜகாத் என்பது இஸ்லாத்தின்…
ஓதிப் பார்ப்பது, உணவுப் பதார்த்தங்களை முன் வைத்து ஓதுவது, தாயத்து போடுவது, தண்ணீர் ஓதி முகத்தில் தெளிப்பதுக்குரிய ஆதாரங்கள்!!
கேள்வி: முஸ்லிம்கள் ஓதிப் பார்ப்பது, தாயத்து போடுவது போன்ற செயல்களை செய்கிறார்களே! இதற்கு ஆதாரம் இருக்கிறதா? பதில்: நம்மில் எவருக்கேனும் தலைவலி, காய்ச்சல், மனப் பயம், கண் திருஷ்டி போன்ற நோய்கள் ஏதேனும் ஏற்பட்டால் ஒரு ஆலிமிடமோ, ஷெய்கிடமோ, சாலிஹான மனிதரிடமோ…
786 என்று போடுவதின் விளக்கம் தருக!
கேள்வி: 786 என்றால் என்ன? இதற்கு இஸ்லாத்தில் உள்ள முக்கியத்துவம் என்ன? நான் ஒரு இணையதளத்தில், 786 என்று போடுவது பித் அத் என்றும், சுத்தமில்லாத, மரியாதைக்குறைவாக போடுவதைத் தவிர்க்க அவ்வாறு போடுவதாக சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனெனில், பல்கீஸ் அம்மையாருக்கு…
ஜும்ஆத் தொழுகைக்குப் முன் பின் சுன்னத்துக்கள் எத்தனை? ஹனபி மத்ஹபு படி பதில் தரவும்
அஸ்ஸலாமு அலைக்கும் தயவுசெய்து 1 . பாகப்பிரிவினை சட்டம் பதிவிறக்கம் செய்யுங்கள் 2 சந்தேகம் உள்ள பள்ளிகளில் ஜூம்மா தொழுதால் பின்பு லுகர் தொழுகிறோம் ஹனபி படி லுகருக்கு பின் சுன்னத் 4 ஜூம்மா விற்கு பின் சுன்னத் 2 நங்கள் பின்…
குத்பிய்யா ஆகும் பத்வா-Quthbiya is Permissible Fatwa
சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் 'குத்பியத்' கூடும் ஈசால் தவாபு ஆகும். பத்வா வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா சபை மஹ்லறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரி காயல்பட்டணம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.…
இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமா?
கேள்வி: மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா? அதனை அவரால் கேட்க முடியுமா? பதில்: 'நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ஒரு மனிதன் இறந்ததும்…
யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா?
கேள்வி:நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா? பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் எழுந்து நிற்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.…
ஷெய்குமார்களின் பாதங்களை முத்தமிடலாமா?
கேள்வி: முரீதீன்கள் அனேகர் தங்களது ஷெய்குமார்களின் பாதங்களை உதட்டினால் முத்தமிடுகின்றார்களே! அது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விலக்கப்பட்ட மரியாதைக் கருதி புரியப்படும் ஸுஜூது தஃழீம் இல்லையா? பதில்: பெரியார்களின் பாதங்களை உதட்டினால் முத்துவதை ஸுஜூதே தஃழீமாகக் கருதுவது மிகப்…
இலஞ்சம் வாங்குவது கூடுமா? கூடாதா?
கேள்வி: இலஞ்சம் வாங்குவது கூடுமா? கூடாதா? பதில்: இஸ்லாத்தில் இலஞ்சம் வாங்குவது கூடாது. 'நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான (இலஞ்ச) முறையில் உண்ணாதீர்கள். (உங்களது கட்சி பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் செல்வத்தில் எதனையும் பாவமாக விழுங்குவதற்காக…
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்பது இஸ்லாமியப் பண்பாடா?
கேள்வி: ஜனாஸாவைக் கண்டால் சிலர் எழுந்து மரியாதை செய்கின்றனர். இது இஸ்லாமியர்களின் பண்பாடா? அல்லது பிற மதத்தவர்களின் பண்பாடா? பதில்: ஜனாஸாவைக் கொண்டு செல்லக் கண்டால் அது உங்களைத் தாண்டிப் போகும்; வரை எழுந்து நில்லுங்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு…