உணவு உண்பதின் சட்டங்கள்-Islamic law of Eating Foods
சாப்பிடுவதின் ஒழுக்கங்கள். இஸ்லாம் நமது வாழ்க்கை முறை சிறப்பாக அமைய ஒழுக்க முறைகளைக் கற்றுத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நல்லொழுக்கங்களை நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அதை நமது இமாம்கள், புகாஹாக்கள்…
குர்ஆன் ஷரீஃபிற்கு கொடுக்க வேண்டிய கண்ணியமும், மரியாதையும் – சட்ட விளக்கம்.
உளுவோ அல்லது முறைப்படி செய்யப்பட்ட தயம்முமோ இல்லாமல் தொழுவதும், தவாஃப் செய்வதும், குர்ஆனைத் தொடுவதும் அதனைச் சுமப்பதும் ஹராமாகும். குர்ஆன் நஜீஸான இடத்தில் கிடப்பதைக் கண்டாலும் அல்லது காஃபிர் உடைய கையில் இருக்கக் கண்டாலும் அல்லது அது சேதமடைந்து விடும் என்று…
இஸ்லாத்தில் பாகப்பிரிவினை சட்டங்கள்.
இல்முல் ஃபராயிழை நீங்களும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் (கியாமத் நாள் நெருங்க நெருங்க) இல்முகள் கைப்பற்றப்படும். குழப்பங்கள் உண்டாகும். இருவர் பாகப்பிரிவினையில் தர்க்கித்துக் கொள்ள அவர்களுக்கிடையில் (தர்க்கங்களைத் தீர்த்து) தீர்ப்பு வழங்கும் நபரை அவர்கள் பெற மாட்டார்கள்' என்று…
( خُلْعُ) குல்உ, தலாக், ரஜ்ஈ தலாக், பஸஹு பற்றிய சட்டங்கள்-Islamic Law of Divorce,Fashu
குல் உ குல்உ என்ற அரபிச் சொல்லுக்கு களைதல் என்று பொருளாகும். கணவன் தன் மனைவியை ஆடையைக் களைவது போன்று களைந்து பிரித்து விடுவதற்கு குல்உ என்று பெயர். குல்உ என்பது கணவன் மனைவியைத் தலாக் சொல்வதற்குப் பகரமாக மனைவியிடமிருந்தோ, அவள்…
நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)-Fasting Laws(Shafi and Hanafi)
நோன்பின் சட்டதிட்டங்கள் (ஷாபிஈ மத்ஹப்) ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் துப்புரவான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பின் பர்ளுகள்: 1. நோன்பு நோற்கும்…
தொழுகை சட்டங்கள் (ஹனபி)-Laws of Hanafi Prayer
தொழுகை சட்டங்கள் (ஹனபி) இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகையாகும். தொழுகையானது இஸ்லாத்தின் தூண் ஆகும். தொழுகைக்கு தஹாரத் என்னும் பரிசுத்தம் மிகவும் அத்தரியாவசியம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பரிசுத்தம் மூன்று வகைப்படும். 1. உடல்…
தொழுகை சட்டங்கள் (ஷாபிஈ)-Law of Shafi Prayer
தொழுகை சட்டங்கள் (ஷாபிஈ) 1. தொழுகை நேரங்கள் 2. பாங்கின் அர்த்தம் 3. ஒளு 4.தொழுக மக்ரூஹான நேரங்கள் 5. தயம்மும் 6. பெருந்தொடக்கு, சிறுந்தொடக்குகள் 7. குளிப்பு 8. தொழுகையை முறிப்பவைகள் 9. தொழுகையின் பர்ளுகளும், ஷர்த்துகளும் 10. ஜனாஸா தொழுகை 11. ஸலாத்துல்…
இறந்தவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழ வைத்து அடக்கம் செய்தல் பற்றிய சட்ட விளக்கம்- Law of Dead body
ஊரில் ஒருவர் மௌத்தாகி விட்டால் அந்த மய்யித்தை அடக்கும் முன் அதற்கு தொழுவிக்க வேண்டும். மய்யித்திற்கு தொழும் தொழுகை ஊர்வாசிகள் அனைவர்கள் மீதும் கடமையாகும். ஆனால் அவ்வூரில் ஒருவர் தொழுதாலும் யாவருடைய கடமையும் தீர்ந்து விடும். மய்யித்தை குளிப்பாட்டிய பின்னர் தொழ…
Kasr and Jammu Prayer-கஸ்ரு ஜம்உ தொழுகை
கஸ்ரு ஜம்உ தொழுகை ஆங்கிலேய 56 1/2 மைலுக்குக் குறையாமல் ஒரு ஊரை நாடிப் பிரயாணம் செய்யக் கூடியவர் தமது ஐங்காலத் தொழுகைகளில் 4 ரக்அத்துகள் உள்ள ளுஹர், அஸர், இஷா ஆகிய ஒவ்வொரு தொழுகையையும் இரண்டு ரக்அத்துகளாக குறைத்துத் தொழும்…