Tasbeeh Prayer Dua-தஸ்பீஹ் தொழுகை துஆ
தஸ்பீஹ் தொழுகை துஆ தஸ்பீஹ் தொழுகையின் இறுதியில் அல்லது தொழுது முடித்தபிறகு இந்த துஅவை ஓதவுமுது சிறப்பானதாகும். اَللّٰهُمَّ اِنِّىْ أَسْئَلُكَ تَوْفِيْقَ اَهْلِ الْهُدٰى وَاَعْمَالَ اَهْلِ الْيَقِيْنِ ، وَمُنَاصَحَةَ اَهْلِ التَّوْبَةِ ، وَعَزْمَ…
Ashabul Badriyeen-பத்ரு ஸஹாபாக்களின் திருநாமங்கள்
அஸ்மாவுல் பத்ரிய்யீன் துஆ பத்ருப் பெரும்போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று. சொர்க்கத்து மாமலர்களான அந்த சுந்தர சஹாபாக்கள் செய்த தியாகம் சாதாரணமானதல்ல. நிகரற்றது. ஈடு இணையற்றது. அந்த அறப்போரில் கலந்து கொண்ட அந்த ஸஹாபிகளின் தியாக…
Greatness of Salawats and its Uses-ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும்.
ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும். தொகுப்பாளர்: அல்-ஹாபிழ். F.M . இப்றாஹிம் ரப்பானி ஆலிம். 'திடனாக அல்லாஹ்வும் இன்னும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர். விசுவாசிகளே! நீங்களும் (அந்நபியின் மீது) ஸலவாத்துச் சொல்லி இன்னும் ஸலாம் சொல்லும் விதமாக ஸலாமும்…
Dua ul Kabeer- துஆவுல் கபீர் பற்றிய விளக்கம்.
துஆவுல் கபீர் பற்றிய விளக்கம். கேள்வி: இந்தியா, பாகிஸ்தானில் பிரபலமான புத்தக வெளீட்டகங்கள் பல 'துஆவுல் கபீர்' எனும் பெயரில் ஒரு துஆ அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த துஆவில் அரபியல்லாத-அர்த்தம் புரியாத சில வார்த்தைகள் காணக்கிடக்கின்றன. ஷpர்க்கைத் தூண்டும் கருத்துக்கள் தொனிக்கின்றன.…
Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா
ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா வினா: ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவுலியாக்களுடைய 'கப்றுகளை' ஜியாரத்துச் செய்யும் விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன? மேலும் இவ்விதமான குற்றங்கள் உண்டாகி…
Tasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்!
தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்: இறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்:- எனது சிறிய தந்தையார் அவர்களே, பத்துவகை பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்ற ஒரு நற்செயலை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதை நீங்கள் செய்தால்…
அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?
அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா? ஹதீஸ்:1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அத்தஹிய்யாத் இருப்பில் இருக்கும்போது இரு கைகளையும் இரு தொடைகளில் வைத்து பெரு விரலை அடுத்து இருக்கும் வலது கை விரலை துஆ ஓதிய நிலையில் உயர்த்தினார்கள். ஆதாரம்:…
சிறுநீரை பேப்பரினால் சுத்தம் செய்வது கூடுமா?
கேள்வி: சிறுநீர் கழித்துவிட்டு உறிஞ்சும் பேப்பரினால் சுத்தம் செய்தால் கூடுமா? பதில்: காகிதத்தினால் சுத்தம் செய்தால் சுத்தமாகாது. 'வலாயஸ்தன்ஜி பிகாஙிதின் வஇன்கானத் பைளாஅ'-காகிதத்தால் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்தால் கூடாது. காகிதம் வெண்மையானதாக இருப்பினும் சரியே! (பதாவா ஆலம்கீரி பாகம் 1,…