நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா!

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா: கேள்வி: இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் உலக மக்களும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கையை ஆமோதிக்கும் ஆலிம்களும் கீழே விபரித்தப்படி தெரிவிப்பது என்னவெனில் அநேக…

Fitnatul-Wahhabiyyah

Fitnatul-Wahhabiyyah. An Essay about the Wahhabi Crimes against Islam and against Muslims by:- Mawlana Shaykh-ul-Islam Ahmad Zayni Dahlan al-Makki ash-Shafi'i, Chief Mufti of Mecca al-Mukarramah, may Allah be pleased with…

பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்-Bidat

பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம். அன்று முதல் இன்று வரை நாம் பின்பற்றியொழுகி வருகின்ற எத்தனையோ நல்ல செயல்களை அவை பித்அத் என்று கூறி, அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகுறு பாதையிலிருந்து விலகி வழி கெட்டும், வழிகெடுத்தும்…

இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாமா?

இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம் கேள்வி: இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம் என அறிவிக்கக் கூடிய ஹதீஸ்களைக் கூறுக: பதில்: 'அல்லாஹ்வின் அருமைத் தூதரே! எனது தாயார் திடீரென இறந்து விட்டார். அவருக்குப் பேச வாய்ப்பிருந்தால் அவர் தர்மங்கள் செய்திருக்க கூடுமென எண்ணுகிறேன். அவருக்காக…

ஒடுக்கத்துப் புதன்

கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன? பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக…

அப்துல் முத்தலிபின் பாடல்.

கேள்வி: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும் பாட்டனார் அப்துல் முத்தலிப் நாயகத்தை கஃபாவுக்கு எடுத்துச் சென்று பாடல் ஒன்று பாடினார். அக்கவியில் 'அனதல்லதீ ஸும்மீத பில் குர்ஆனி'-தங்களது பெயர் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டிருந்தது.' இவ்வாறு சுப்ஹான மௌலிதில் காணப்படுகிறது.…

கப்றுக்கு மேல் தொழலாமா?

கப்றின் மீது தொழுதல் கேள்வி: கப்றுக்கு மேல் தொழலாமா? கப்றுக்கு மேல் அமரலாமா?                                                                                   முஹம்மது ஷிப்லீ, கூத்தாநல்லூர். பதில்: கப்றுகளில் உட்காராதீர்கள். அதில் தொழவும் செய்யாதீர்கள் என அண்ணல் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தனர். அறிவிப்பவர்: அபூ…

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு. கேள்வி: தொழுகைக்குப் பின்னர் சப்தமிட்டு கூட்டமாக திக்றுச் செய்வதற்கு ஆதாரமுண்டா?                                                                                                                                                                                                  ரஹ்மத்துல்லாஹ், கூத்தா நல்லூர். பதில்: பர்ளான தொழுகை முடிந்த பின்னர் சப்தமிட்டு திக்று செய்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்திலிருந்தது.…

வெள்ளிக் கிழமை நல்ல காரியங்கள் செய்தல்

வெள்ளிக் கிழமை நல்ல காரியங்கள் செய்தல் கேள்வி: வெள்ளிக்கிழைம நல்ல காரியங்கள் செய்வதாக இருந்தால் குத்பாவிற்குப் பிறது செய்ய வேண்டுமென்கின்றனர். மைய்யித்தை மட்டும் குத்பாவுக்கு முன்னரே எடுக்கின்றனர். ஏன்? பதில்: வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன் அன்று அதிகாலை தொடுத்து திருக்குர்ஆன்…

பிரயாணத்திலிருந்து திரும்பும் போது செய்ய வேண்டிய சுன்னத்.

கேள்வி: மனிதன் பிரயாணம் செய்து விட்டு வீடு திரும்பினால் ஏதாவது பொருள்கள் (பண்டமோ, வேற ஏதாவதோ) வாங்கி வர வேண்டும். வாங்கி வருவது சுன்னத்தாகும் என சில ஆலிம்கள் கூறுகின்றனரே! அது சரிதானா? பதில்: அக் கூற்று சரியானதே!. அதற்கு ஹதீஸ்களில்…