மௌலானா அஹ்மது நூரானி

மௌலானா அஹ்மது நூரானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் இவர்கள் செய்யிதினா அபூபக்கர் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசா வழியில் ஸெய்யிதினா மௌலானா அப்துல் அலீம் சித்தீகி (இமாம் அஃலா ஹஜ்ரத் அவர்களின் கலீபா மீரட் மௌலானா என்று அழைக்கப்படும் இவர்கள்…

இஸ்லாத்தில் பாகப்பிரிவினை சட்டங்கள்.

இல்முல் ஃபராயிழை நீங்களும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் (கியாமத் நாள் நெருங்க நெருங்க) இல்முகள் கைப்பற்றப்படும். குழப்பங்கள் உண்டாகும். இருவர் பாகப்பிரிவினையில் தர்க்கித்துக் கொள்ள அவர்களுக்கிடையில் (தர்க்கங்களைத் தீர்த்து) தீர்ப்பு வழங்கும் நபரை அவர்கள் பெற மாட்டார்கள்' என்று…

( خُلْعُ) குல்உ, தலாக், ரஜ்ஈ தலாக், பஸஹு பற்றிய சட்டங்கள்-Islamic Law of Divorce,Fashu

குல் உ  குல்உ என்ற அரபிச் சொல்லுக்கு களைதல் என்று பொருளாகும். கணவன் தன் மனைவியை ஆடையைக் களைவது போன்று களைந்து பிரித்து விடுவதற்கு குல்உ என்று பெயர். குல்உ என்பது கணவன் மனைவியைத் தலாக் சொல்வதற்குப் பகரமாக மனைவியிடமிருந்தோ, அவள்…

ஏற்றமிகு நன்மைகளை அள்ளித் தரும் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள ஸலவாத்துக்கள்.

قَلَّتْ حِيْلَتِىْ اَنْتَ وَسِيْلَتِيْ اَدْرِكْنِىْ يَارَسُوْلَ اَللهِ என்னுடைய எல்லா முயற்சிகளும் முற்றுப்பெற்றுவிட்டன. நாயகமே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  நீங்கள்தான் என்னுடைய வஸீலாவாக இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் ரஸூலே என்னைக் கைவிட்டுவிடாது இரட்சித்துக் கொள்ளுங்கள். All my efforts have come…

புனித தரீக்காக்களில் வஹ்ஹாபிய விஷக்கிருமிகள்.

நமது ஸூபி மன்ஸில் இணையதளத்தில் வெளிவந்த நூரிஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள் என்ற கட்டுரைத் தொகுப்பை மூலமாக வைத்து இன்னும் சில விஷயங்களை சேர்த்து மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.அப்துர் ரஸ்ஸாக் காதிரி, ஸூபி (பேராசிரியர், தாருல் உலூம் கௌஸிய்யா அரபிக்…

அரபிக்கலாசாலை பட்டமளிப்பு விழா!

மஃஆனிமுல் முஸ்தபா அரபிக்கலாசாலை 8வது பட்டமளிப்பு விழா மற்றும் 9வது தலைப்பாகை சூடும் விழா! காலம்: 10.7.2011 ஞாயிற்றுக் கிழமை (ஹிஜ்ரி 1432 ஷஃபான் பிறை 8) காலை 9.30 மணி. இடம்: கலாசாலை மண்டபம், காட்டுப் பள்ளி வீதி, ஏறாவூர்-02.…

ஷெய்குனா அவர்கள் மதீனா ரவ்ழா ஷரீபின் முன் நின்று பாடிய பைத்!

تَرَحَّلْتُمْ اَخِلاَّئِي فَطُوْبىٰ                          لَكُمْ فِيْ كُلِّ حَالٍ وَالْاَوَانِ                   وَفُزْتُمْ بِالزِّيَارَةِ لِلْحَبِيْبِ                        وَاِنِّيْ الْيَوْمَ مَجْرُوْحُ الْجِنَانِ                     اَلاَيَالَاءِمِيْ فِي حُبِّ لَيْلىٰ                        خُذِالْجَنَّاتِ وَاتْرُكُنِيْ وَشَانِيْ                                           لَاَنْ اَلْقٰيْ حَبِيْبِيْ وَاسْطَنَارِ          اَحَبُّ…

இருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள்-Evidance of 20 Rakath Taraweeh Prayer

முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமல்கள் அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுகிறார்கள். இந்த அமல்களில் குறைவுகளை உண்டாக்கவும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் தடுத்திடவும் சிலர் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் சில காலங்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் தோன்றினர். அவர்களின்…

காஜாநாயகம் கந்தூரி!-Ajmeer Khaja Uroos!

அஜ்மீர் மாநகரில் மறைந்து வாழும் குத்புல் ஹிந்த் அதாயிர் ரஸூல் காஜா முயீனுத்தீன் ஜிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் இன்ஷாஅல்லாஹ் வழமை போல் இவ்வருடமும் 8-6-2011 புதன் அன்று நமது காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலில் வைத்து நடைபெற்றது. இவ்வைபவம்…

எளிமையான வாழ்க்கை!-Simple Life

நமது ஷெய்கு நாயகம் அவர்கள் மிகவும் எளிமையாக காட்சியளிப்பார்கள். துருக்கி தொப்பி, வேஷ்டி, ஜிப்பா அணிந்து பெரும்பாலும் காணப்படுவார்கள். தனது படுக்கையை பாயிலே கழித்தார்கள். ஆடம்பரமான வாழ்க்கையோ, பகட்டான வாழ்க்கையோ அவர்கள் தேர்ந்தெடுக்க வில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…