மத்ஹபிற்குரிய நான்கு இமாம்கள் சரித்திர சுருக்கம்.
பிக்ஹின் ஆரம்பம்: ஹதீதுகளின் அடிப்படையில் தனி மனிதனுடையவும், சமுதாயத்துடையவும் நெறிமறைக்கான மார்க்கத்தின் ஏவல்,விலக்கல்களையும் அவற்றின் தன்மைகளையும் விளக்கித் தீர்ப்புகள் நல்கியவர்கள் ஃபகீஹுகள் என்றழைக்கப்படுகிறார்கள். நபிபெருமானார் காலத்தில் ஷரீஅத்தின் ஏவல் விலக்கல்களுக்கு ஃபர்ளு, வாஜிபு, சுன்னத்து என்ற பலவகையான பெயர்கள் வைக்கப்படவில்லை. நபிபெருமானார்…
இருமகான்களின் கந்தூரி வைபவங்கள்
இமாமல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் (ஹைதராபாத்) ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 77 வது வருட கந்தூரி மற்றும் அன்னாரின் கலீபா அல் ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிற் றஸூல் அல் அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ்…
பிலாலி ஷாஹ்வின் முன்னாள் முரீது மனம் திறக்கிறார்!
1.அஸ்ஸலாமு அலைக்கும் எனதருமை சகோதர் அவர்களே நீங்கள் நூரிஷா தரீகாவை பற்றி கூறியது உண்மையான விஷயம் தான் நான் அந்த தரீகாவில் பிலாலிஷா என்பவரிடம் பைய்யத் பெற்று இருபத்தி ஒரு வருடம் இருந்தேன் சுன்னத் ஜமாஅத் மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றபோது…
ஹிந்து ஞானமும் இஸ்லாமிய ஞானமும்
இஸ்லாமிய ஞானத்திற்கும் ஹிந்து மத ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் – நாம் நமது ஜீவன் படைக்கப்பட்டது என்றும், புதிதானது என்றும் சொல்கின்றோம். ஹிந்து ஞானிகளோ நமது ஜீவன் – அதாவது ஆத்மா படைக்கப்பட்டதல்ல. அது அனாதியானது என்கின்றனர். மேலும் நம் ஜீவன்…
கனவுலகம்.
கனவு மூன்று வகைப்படும். முதலாவது நேர்வழி நடப்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலாவிடமிருந்து உண்டாகும் நற்செய்தி. இது 'புஷ்ரு' எனப்படும். இரண்டாவது தன் மனத்தைக் கொண்டு உண்டாகும் கனவு. மூன்றாவது ஷைத்தானின் தூண்டுதலாக வரும் கனவு. நேர்வழி நடப்பவர்களுக்கு வரும் கனவு நபித்துவத்தில் (நுபுவ்வத்தில்) நாற்பத்தாறில்…
பிசாசும் ஜின்னும்.
கேள்வி: பிசாசு உண்டா இல்லையா? பதில்: பிசாசு என்ற சொல்லை ஹிந்துக்கள் ஒரு பொருளில் பயன்படுத்துகிறார்கள். நாம் வேறு ஒரு பொருளில் பயன்படுத்துகிறோம். அவர்கள் கொள்கைப்படி இறந்தவர்களில் பாவிகளாவர்களின் ஆவிகள்தாம் பிசாசுகளாக பாவிக்கப்படுகின்றன. மனிதர்களை ஹிந்து, பௌத்த ஞானிகள் சடதத்துவ உடல்,…
ரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன?
اَعْدٰى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ உன்னுடைய விரோதிகளில் மிகப் பெரிய விரோதி உன் இரு விலாக்களுக்கு இடையில் உள்ள நஃப்ஸாகும்' என்று ஒரு ஹதீதில் கூறப்பட்டுள்ளது. تَوَقَّ نَفْسَكَ لَاتَأَمَنْ غَوَآئِلَهَا فَالنَّفْسُ اَخْبَثُ مِنْ سَبْعِيْنَ شَيْطَانًا…
பொய் – ஒரு நரகப் பேய்!
பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு போய்விட்டது. வியாபாரத்தில், அமானிதத்தைப் பேணுவதில், வாக்குறுதியை காப்பாற்றுவதில், தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில், ஆற்ற வேண்டிய காரியத்தில் பொய்கள் தாராளமாக பேசப்பட்டு வருகின்றன. இதுபற்றி…
இறைநேசர்கள் மௌத்தாக மாட்டார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போவார்கள் என்றதற்கு விளக்கம் தருக:
கேள்வி: இறைநேசர்கள் மௌத்தாக மாட்டார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போவார்கள் என்றதற்கு விளக்கம் தருக: பதில்: ரூஹுல் குத்ஸி என்ற ஆத்மாவிற்கு 'ஹயாத் என்ற ஜீவன்' சரீரமாயிருக்கிறது. அந்த ஹயாத்திற்கு ஸ்தூல சரீரம் போர்த்தும் சரீரம் சட்டை போலிருக்கிறது. அது…
மனதை அடக்குவது எப்படி?
கேள்வி: மனதை அடக்குவது எப்படி? பதில்: மனதனாது குரங்கு போன்று அங்குமிங்கும் அலைபாயும். மனம் இவ்வாறு அலைபாய்வதற்கு மனதில் தோன்றும் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்த எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும். அதை அறிந்தால்தான்…