அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா
பனூ நுழைர் கோத்திரத் தலைவரான ஹை இப்னு அக்தப் இவர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி வந்தவர். பனூ குறைழா வம்சத் தலைவரான ஸம்வால் அவர்களின் புதல்வி லரு ஆகியோரின் புதல்வி. ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை முதலில் ஸலாம் இப்னு…
அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா
ஹாரிது இப்து ஹஸன், ஹிந்து பின்த் அவ்ப் ஆகியோரின் புதல்வியரான அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பெற்றோர் இட்ட ‘பர்ரா‘. அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியான பின்னர் நபியவர்களால் மைமூனா – பரக்கத்திற்குரியவர் என பெயர் மாற்றம்…
அன்னை ஜெய்னப் பிந்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா
அண்ணல் நபிகளாரின் மாமியான உமையா பினத் அப்துல் முத்தலிபின் மகளாரான ஜெய்னப் நாயகியாரை, அடிமையாக இருந்து விடுதலை பெற்ற பின் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் மகனாராக வரித்துக் கொண்ட ஜெய்து இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு முதலில்…
அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா
பனூ முஸ்தலக் குடும்பத்தில் புகழ் பெற்றிருந்த ஹாரித் இப்னு அபீளர்ரார் என்பவரது மகளார் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். இஸ்லாத்தைத் தழுவ முன்னர் அதே கோத்திரத்தைச் சார்ந்த மஸாபிஃ இப்னு ஸப்வான் என்பவர் அன்னையரை மணம் முடித்திருந்தார். ஜுவைரியா அம்மையாரின்…
அன்னை ஜெய்னப் பின்த் குசைமா ரலியல்லாஹு அன்ஹா
அன்னையவர்கள் இளம் வயதிலேயே வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஏழைகளைத் தேடிச்சென்று உணவளிக்கும் உயர் குணத்தைக் கொண்டிருந்ததால் உம்முல் மஸாகீன் – ஏழைகளின் தாய் என்று அழைக்கப்படலானார்கள். முதலில் பிரபல்யமான நபி மணித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரலியல்லாஹு…
அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா
ஹலரத் அபூசுப்யான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் அருமைப் புதல்வியும், முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்புச் சோதரியுமான அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயாரின் பெயர் ஸபிய்யா பின்த் ஆஸ். இவர் அமீருல் முஃமினீன் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்…
அன்னை உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா
இவர்களின் இயற்பெயர் ஹிந்து. புனைப்பெயர் உம்முஸல்மா. இப்பெயர் புனைப்பெயராயினும், இப்பெயரிலேயே அவர்கள் அறியப்பட்டார்கள், அழைக்கப்பட்டார்கள். இவர்களது அன்னையரது பெயர் ஹுதைபா அல்லது ஸுஹைல்.பிரபல குறைஷித் தலைவரான அபூஸல்த் ஸகீயின் மகளாவார்கள். அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர்அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா…
அன்னை ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா
திரு கஃபா திரும்ப நிர்மாணிக்கப்பட்ட ஆண்டில் இவர்கள் பிறந்தார்கள். இவர்களின் தந்தை உமர் ரலியல்லாஹு அன்ஹு. இவர்களது தாயார் பிரபலமான ஸஹாபியத்தான ஜெய்னப் பின்த் மழ்நூன் அவர்களாவார். இவர் ஆரம்பத்தில் குனைஸ் இப்னு குதாபா ரழியல்லாஹு அன்ஹு என்பவருக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள். குறைஷிகளின்…
அன்னை ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா
அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவிற்குப் பின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஸவ்தா நாயகியை மணம் முடித்தார்கள்.இவர்கள் ஆமிர் இப்னு லுவை என்னும் வர்க்கத்தைச் சார்ந்த ஜம்ஆ என்பாரின் புதல்வியாவார்கள். அவர்களின் தாயார் பெயர்…
அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருமைத்தோழர் ஸித்தீகுல் அக்பர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைப் புதல்வியாகும் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். இவர்களது தாயார் உம்மு ருமான் (ரழி), தந்தையோ மிகப் பிரபலமான நபித்தோழரும், முதல் கலீபாவுமான…