இமாம் இப்னுமாஜா ரலியல்லாஹு அன்ஹு
ஸிஹாஹ் ஸித்தா என்ற 6 ஸஹீஹான ஹதீது தொகுப்புகளில் இப்னுமாஜாவும் ஒன்று. இதை தொகுத்தவர்கள்ரபயீ கோத்திரத்தைச் சார்ந்த முஹம்மத் பின் யஸீத்.குறிப்புப் பெயர் அபூ அப்தில்லாஹ்இவரது பிரபலமான பெயர் இப்னு மாஜா இவர்கள் ஈரானிலுள்ள கஸ்வீன் என்னும் ஊரில் ஹிஜ்ரி 209…
இமாம் அஹ்மத் ரலியல்லாஹு அன்ஹு
ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பக்தாதில் அரபு குலத்தைச் சார்ந்த தாய், தந்தைக்கு மகனாகப் பிறந்தார்கள். குறிப்புப்பெயர் அபூ அப்தில்லாஹ் இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார். அப்போது இவருக்கு பதினான்கு வயதாக…
இமாம் அபூதாவூத் ரழியல்லாஹு அன்ஹு
ஸிஹாஹ் ஸித்தா என்னும் ஆறு உண்மையான ஹதீதுத் தொகுப்புகளில் ஒன்றான ஸுனனெ அபூதாவூத் என்னும் ஹதீஸ்களைத் தொகுத்து மார்க்கத்திற்குப் பெரும் தொண்டாற்றிய இவர்களின் இயற்பெயர் சுலைமான் பின் அஷ்அஸ். குறிப்புப் பெயர் அபூதாவூத் . பஸராவைச் சார்ந்த ஒரு இடமான சஜஸ்தான்…
அஸ்மா பின்த் யஸீத் ரலியல்லாஹு அன்ஹா
மதீனாவில்அக்காலத்தில் வாழ்ந்துவந்த இரு பெரும் கோத்திரங்கள் அவ்ஸ், கஸ்ரஜ். அப்துல் அஷ்ஷால் என்பது அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கிளை. இந்தஅப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவரே அஸ்மா பின்த் யஸீத் இப்னுல் ஸகன்.முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னை…
அஸ்மா பின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா
அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜூபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவியும்,மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழியல்லாஹு அன்ஹு)யின் அன்பு அன்னையுமான…
அம்மார் பின் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு
தாயார் பெயர் சுமைய்யா ரழியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு. யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா…
அபூலுபாபா ரலியல்லாஹு அன்ஹு
வரலாற்றுச் சிறப்புமிக்க அகபா உடன்படிக்கையின்போது நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முக்கியமானவர்களுள் ஒருவர் அபூலுபாபா பின் அப்துல் முன்திர், ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் முந்திரின் மகன்களான ரிஃபாஆ, முபஷ்ஷிர், புஷைர் ஆகியோருள் புஷைர்தாம் பேறுபெயரால்…
அபூதுஜானா ரலியல்லாஹு அன்ஹு
அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா, மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த அன்ஸாரி. அவருடைய பெற்றோர் அவ்ஸ் பின் ஃகரஷா, ஹுஸ்மா பின்த் ஹர்மலா. முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபோது அவர்களுக்கும் மதீனத்து அன்ஸார்களுக்கும் இடையே நபியவர்கள் ஏற்படுத்திய சகோதர பந்தத்தில் உத்பா…
அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.
கஸ்ரஜ் பெருங்குலத்தின் பிரிவான பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவர் அபூதல்ஹாவின் இயற்பெயர் ஸைத் இப்னு சஹ்ல் அந்நஜ்ஜாரீ. யத்ரிப் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரை ஒரு மரணச் செய்தி வந்தடைந்தது. ஆனால் அவருக்கு அது, சற்று உற்சாகத்தை அளித்த செய்தி!…
அப்துல்லாஹ் பின் ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு
இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது பங்குபெற்ற 73 ஆண்களுள் முக்கியமான மற்றொருவர்அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹுவின் தாய்மாமன். அகபா உடன்படிக்கைமுடிந்தவுடன் அவர்களுக்குப் பன்னிருவரைத் தலைவராக நியமித்தார்கள்நபியவர்கள். அவர்களுள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவும்…