அப்துல் கரீம் அல் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு
கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெண் மக்கள் வழி வந்தவரான மாபெரும் ஞானமேதையாகிய இவர்கள் பக்தாது மாவட்டம் ஜீல் என்ற ஊரில் ஹிஜ்ரி 767(கி.பி.1365-66) ல் பிறந்தனர். தாபித் நகரில் வாழ்ந்த ஷைகு ஷரபுத்தீன் இஸ்மாயீல்…
அப்துர் ரஹீம் அல் புர்யீ ரலியல்லாஹு அன்ஹு
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அளவற்ற காதல் கொண்டு தம்மையே தாம் உருக்கி நீராக ஆக்கிச் சுவனம் புகுத்த இப்பெரியாருக்கு ‘ரயீஸுல் உஷ்ஷாக்'(பேரின்பக் காதலர்களின் தலைவர்) என்ற சிறப்புப் பெயர் உண்டு. இவர்கள் லுத்புல் இலாஹி என்ற…
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு
ஸொஹ்ரா என்ற குறைஷிக் கிளையைச் சேர்ந்த இவர்கள் துவக்கத்தில் அப்து அம்ர் என்றோ, அப்துல் கஃபா என்றோ அழைக்கப்பட்டனர். இவர்களின் தந்தையின் பெயர் அவ்ஃப், தாயார் பெயர் ஷிஃபா. ஷிஃபாதான் அன்னை ஆமினாவிற்குப் பிள்ளைப் பேறு பார்த்தவர். அன்னையின் வயிற்றிலிருந்து இவரின்…
தஞ்சாவூரில் 8ஆம் ஆண்டு கந்தூரி விழா
தஞ்சாவூர் ஹிஸ்புல்லாஹ் சபை, ஸூபி மன்ஸில் நடத்தும் மீலாதுந் நபி விழா மற்றும் புனித கந்தூரி விழா இன்ஷாஅல்லாஹ் வருகிற 17-04-2014 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் 9 சிராஜுத்தீன் நகர், கீழவாசல், தஞ்சாவூரில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் வைத்து நடைபெறவுள்ளது.…
கந்தூரி கூட்டம்
காயல்பட்டினம் ஸூபி மன்ஸிலில் குத்புல் ஹிந்த் அதாயிர் ரஸூல் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி கூட்டம் கடந்த வியாழக்கிழமை 19-3-2014 அன்று மன்ஜிலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ஸில் கலீபா எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி…
மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் மறைவு
கதீபுல் ஹிந்த் ஸெய்யிது ஸாதாத் மௌலவி மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் அவர்கள் 21-3-2014 வெள்ளிக்கிழமை வபாத்தாகி விட்டார்கள். தப்லீக் ஜமாஅத் கியாஹே? என்ற நூலை எழுதியவர்கள். பல்லாயிரக்கணக்கான முரீதீன்களைப் பெற்றவர்கள். மாபெரும் கராமத் உடையவர்கள். அன்னாரின் மகாமைப் பற்றி சிறு…
ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi Alim
ஊண்டி செய்யிது முகம்மது ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1359 ஸபர் பிறை 22 திங்கள் (1-4-1940)அன்று காயல்பட்டினத்தில் குத்துக்கல் தெருவில் ஊண்டி மொகுதூம் முஹம்மது – பீவி பாத்திமா தம்பதிகளுக்கு ஒரே மகனாகப் பிறந்தார்கள். தமது இரண்டாம் வயதிலேயே தந்தையை இழந்தார்கள்.…
40ஆவது நாள் பாத்திஹா
மகான் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும், மருமகனுமாகிய மௌலவி அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களின் 40ஆவது நாள் பாத்திஹா இன்று (18-2-2014) செவ்வாய் காலை 9 மணியளவில் அன்னாரின் குத்துக்கல்…