ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா
صفية بنت عبد المطلب அன்னை ஆமினாவுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் – ஹாலா பின்த் வஹ்ப். தம்மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆமினாவை மணமுடித்த அப்துல் முத்தலிப் ஹாலாவை மணந்துகொண்டார். ஏறக்குறைய ஒரே காலத்தில் இவ்விருவரின் திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்துல்…
நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யனைச் சார்ந்தவர்கள். இவர்களது வமிசவழி நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது இரண்டாவது தலைமுறையோடு தொடர்பு கொண்டது. ‘மத்யன்’ என்பது ஒரு நகரின் பெயராகும். மத்யன் இப்னு இப்றாஹிம் என்பவரால் இது நிர்ணயிக்கப்பட்டது. மத்யன் என்ற சமுதாயத்தினரை…
நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம்
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயதாகியும் குழந்தை அல்லாஹ் அருளாதாதால் மிகவும் வேதனையுற்றார்கள். மேலும் சாரா அம்மையாருக்கும் இத்தகைய வருத்தம் உண்டு. ஒரு நாள் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுவிடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் எனக்கு வாரிசுகளை கொடுப்பாயாக! என்று…
உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா
மக்காவில் முஸ்லிம்களுக்குக் கொடுமையும் அக்கிரமும்நடைபெற ஆரம்பித்தபோது அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, தாங்கிக் கொண்டு மக்கத்துக் குரைஷிகளை உளவுபார்த்து அவர்களது திட்டங்களை நபியவர்களுக்குத் தெரிவிப்பதில் திறம்படசெயல்பட்டார் உம்மு அய்மன்.நீக்ரோ அடிமைப் பெண்ணான இவர்களின் இயற்பெயர் பரிகாவாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்…
உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு
உபைஇப்னு கஅப் மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர். யத்ரிபில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். பின்னர் அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் ஒருவர், நபியவர்களின் புனிதக்கரம் பற்றிப் பிரமாணம் அளித்தவர் என்றுஇஸ்லாத்துடனான உறவு துவங்கியது. பத்ரு யுத்தத்தில்பங்கு பெறும்…
இமாம் முஸ்லிம் ரழியல்லாஹு அன்ஹு
“அபுல் ஹுஸைன்” என்ற குன்யத் பெயரால் அழைக்கப்பட்ட இமாம் முஸ்லிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அரபியரின் புகழ்பெற்ற ரபீஆ வம்சவழியிலிருந்து பிரிந்த குஷைர் குலத்தைச் சார்ந்தவர்களாவார். பாரசீகத்தின் (ஈரான்) நைஷாப்பூரில் ஹிஜ்ரீ 202(அ)206ஆம் ஆண்டில், இஸ்லாமியப் பேணுதலுடைய ஹஜ்ஜாஜ் அல்-குஷைரீ என்பவருக்கு…
இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு
இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரி 194(கி..பி.810) ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை அந்தி வேளை புகாராவில் பிறந்தார்கள். இமாம் அவர்களின் இயற்பெயர் முஹம்மது அபூ அப்தில்லாஹ். ஹதீதில் அமீறுல் முஃமினீன், நாஸிறுல் அகாதீஸின் நபவிய்யா, நாஷிறுல் மவாரீதில் முஹம்மதிய்யா என்பன…
இமாம் நஸாயீ ரலியல்லாஹு அன்ஹு
இவர்களின் இயற்பெயர் அஹ்மத் இப்னு ஷுஐப் என்பதாகும். ஹிஜ்ரி 241ல் குராஸானிலுள்ள நஸாயீ என்ற ஊரில் பிறந்ததினால் நஸாயீ என்றழைக்கப்பட்டனர். 15வது வயதில் கதீபா பின் ஸயீத் என்பவரிடமும்,பின்பு இஸ்ஹாக் பின் ரஹ்வியா, அபூதாவூத் சஜஸ்தானி ஆகியோர்களிடம் ஹதீதுக்கலை கற்றனர். நெடுங்காலம்…
இமாம் திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு
இமாம் திர்மிதி அவர்களின் இயற்பெயர் முஹம்மது. புனைப்பெயர் அபூ ஈஸா, ஜாமிஉத் திர்மிதியில் தனது பெயரைத் தவிர்த்து புனைப்பெயரையே பாவித்துள்ளார்கள். இவர்களின் முழுப் பெயர் முஹம்மது பின் ஸெளரா பின் மூஸா பின் லஹாக் ஸல்மி என்பதாகும். இவர்கள் பனீஸலீம் கூட்டத்தைச்…
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
அபூ ஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் தாவுஸ் அஹ்மத் அத்தூஸி என்பதே இமாம் கஸ்ஸாலியின் முழுப் பெயர் ஆகும். எனினும் அவர் கஸ்ஸாலி என்றே அழைக்கப்பட்டார். தற்காலத்தில் குராசான் பகுதியிலுள்ள மஷ்ஹத் என்று அழைக்கப்படுவதும் அன்று தூஸ் என்று அழைக்கப்பட்டதுமான…