அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா
அருட் நிறைத்தூதர் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முதல் வாழ்க்கைத் துணைவி குறைஷிக் குலத்தில் கண்ணியமிக்கவர்களாகத் திகழ்ந்த குவைலித் இப்னு அஸத் – பாத்திமா பின்த் ஸாயிதா ஆகியோரின் அன்பு மகளார் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.இவர்கள் கி.பி.…
நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழித்தோன்றலில் வந்தவர்கள். இவர்களது தாயார் பெயர் மத்தா என்றும்> பதூரா என்றும் கூறப்படுகிறது. தந்தையின் பெயர்தான் மத்தா என்ற கூற்றும் உள்ளது. ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வழித்தோன்றலில் வந்தவர்கள்…
செய்யிது அஹ்மது கபீர் ரிஃபாயி ரலியல்லாஹு அன்ஹு
பகுதாது நகருக்கு வெளியே, தஜ்லா நதிக் கரைக்கு அப்பால் பதாயிகு என்ற சிறு நகரில் வாழ்ந்து கொண்டிருந்த மகான்களில் ஒருவரான ஜாஹிது அஹ்மது அவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஹஜ்ஜத் தொழுகைக்குப் பிறகு மக்கள் நலம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தவண்ணம் அவர்…
அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா
அண்ணல் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களும் இணைந்த திருமணத்தில் முதல் குழந்தையாக காசிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அந்த குழந்தை சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்து விட்டது.…
லைலத்துல் கத்ர்
லைலத்துல் கத்ரு இன்ன இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஒரு இரவு என்றும், பராஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவென்றும், ரமலானுடைய 27ஆவது இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல்…
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ருஜஹீமின் வழியில் வந்த ஆஜரின் மகன் ஆவார்கள். ஜகரிய்யா என்பது இப்ரானி சொல்லாகும். இதன் பொருள் ‘அல்லாஹ்வை என்றும் தியானித்து வருபவர்’ என்பதாகும். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 14ஆவது…
ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவி ஈஷாவுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அல்லாஹ் அறிவித்தபடி அக்குழந்தைக்கு ‘யஹ்யா’ என்ற பெயர் சூட்டப்பட்டது.நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இவர்கள் பிறந்து விட்டார்கள். ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம்…
ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம்
யஹோஷுவா என்பதே ஈஸா என்பதன் மூலம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் யஹோவா(கடவுள்) காப்பாற்றுகிறார் என்பதாகும். பைளாவி இமாமோ இது ஹீப்ருமொழி சொல் என கூறுகிறார்கள். ஆனால் ஏனையோர் இது வெள்ளை என்று பொருள்படும் ஈஸ் என்னும் அரபிச் சொல்லிலிருந்து தோன்றியது…
ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்
பனீ இஸ்ரவேலர்கள் வமிசத்தில் ஹழ்ரத் அல் யஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரராக ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூன்றாவது தலைமுறையில் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றினார்கள். ஹழ்ரத் ஹர்கீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மரணத்திற்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்கள் விக்கிரகத்…
ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு
அப்துல் முத்தலிபின் மகனான ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் சிறிய தந்தையாவார். மேலும் வைபா எனும் செவிலித்தாயிடம் பால் அருந்தியதில் நபிகளாருக்கும் இவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் இருந்தது. இவர் நபிகளாரின் வயதினை ஒத்தவரும் நபிகளாரின் சிறந்த…