நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!!-Eid Mubarak!!
அல்லாஹ்விற்காக பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் செய்து புனித ரமலான்நோன்பை முடித்திருக்கும் நமது முஹிப்பீன்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை நமது இணையதளம் தெரிவித்துக் கொள்கிறது. நோன்பு எனக்குரியது. அதற்கு கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறியமைந்ததற்கேற்ப…
அகீகா, உளுஹிய்யாவின் சட்டதிட்டங்கள்- Law of Qurbani and Akeekah
குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். – 22:34 (நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக!-108:3 ஹஜ்ஜுப் பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹவிற்குப் பிரியமான வேறு எந்த செயலும் இல்லை. (குர்பானி கொடுக்கப்பட்ட) பிராணிகள், மறுமை…
விருந்தோம்பலின் சட்டங்கள்
விருந்தோம்பலின் மேன்மை: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவராக யாராவது இருந்தால் அவர் தம் விருந்தாளிகளை சங்கை செய்யவும் என எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்) ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)…
ஜும்ஆ நாளின் சிறப்புகள்
சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்' என்று நபி ஸல்லல்லாஹு…
உணவு உண்பதின் சட்டங்கள்-Islamic law of Eating Foods
சாப்பிடுவதின் ஒழுக்கங்கள். இஸ்லாம் நமது வாழ்க்கை முறை சிறப்பாக அமைய ஒழுக்க முறைகளைக் கற்றுத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நல்லொழுக்கங்களை நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அதை நமது இமாம்கள், புகாஹாக்கள்…
அவ்வாபீன் தொழுகை -துஆ
அவ்வாபீன் தொழுகை -துஆ மதி மறக்கும் நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கொள்பவர்களின் தொழுகை என்று இதற்குப் பெயர். மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையிலுள்ள நேரம் சிறப்பான ஒன்றாகும். ஒருவர் மஃரிபிற்குப் பிறகு 6 ரக்அத் சுன்னத் தொழுது அவைகளுக்கிடையில் வீண்பேச்சுக்களை பேசாதிருந்;தால்…
வித்ர் தொழுகை எத்தனை ரகத்துகள் எப்படி தொழ வேண்டும்?
கேள்வி: அஸ்ஸலாமு அழைக்கும். வித்ர் தொழுகை எத்தனை ரகத்துகள்? எப்படி தொழ வேண்டும்? மூன்றும் தொடர்ச்சியாக தொழவேண்டும அல்லது இரண்டு 10 ஒன்றாக தொழ வேண்டுமா? mohideen hameedhulla [email protected] Sun, Aug 21, 2011 at 9:08 PM…
மீசை முழுவதும் செரைக்கலாமா? & தாடி கத்தரிக்கலாமா?
கேள்வி: மீசை முழுவதும் செரைக்காலமா & தாடி கத்திரிக்காலமா ஆண்கள் மொட்டை போடலாமா? misbah rahman [email protected] Sat, Aug 20, 2011 at 10:07 AM பதில்: தாடி, மீசை, தலைமுடி வளர்த்தல், மொட்டை அடித்தல் பற்றிய விளக்கம்:…
தொழுவதை பாதியில் நிறுத்தி விட்டு மிண்டும் வந்து தொழலாமா?
misbah rahman [email protected] Aug 19, 2011 at 11:41 AM கேள்வி::தக்பீர் கட்டி தொழுது கொண்டு இருக்கும் போது தவிர்க்க முடியாத நேரத்தில் காரணத்தில் தொழுவதை பாதியில் நிறுத்தி விட்டு மிண்டும் வந்து தொலுவலமா? பதில்:தொழுகையை நிறுத்திவிட்டால் அது பாத்திலாகிவிடும்.…
ஸூபி ஹழ்ரத் அவர்களின் 30வது வருட கந்தூரி விழா ஏற்பாடுகள்!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும் எங்கள் கண்மணி ரஸூலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணையாலும் எங்கள் தாதாபீர் இமாமுல் ஆரிபீன், ஸுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாதி ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல்…