அபூதாலிப் நரகவாதியா?
கேள்வி: அபூதாலிப் அவர்கள் நரகவாதி என்று இப்னு தைமிய்யா போன்றோர் கூறுகின்றனரே! இதற்கு பதில் என்ன? பதில்: மௌலவி அல்ஹாபிழ் எப்.எம்.இப்றாஹீம் ரப்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ‘வஸீலா என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து… அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்…
ஹழ்ரத் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரபி மொழிக்காக அனுப்பபட்ட நான்கு தூதர்களில் ஒருவர் . இவர் மதினாவிற்கும் தபூக்கிர்க்கும் இடையில் உள்ள ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த தமூத் என்ற கூட்டத்திற்காக அனுப்பப்பட்ட நபி. நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் தோன்றிய…
ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்
அல்-கிள்ரு (அரபு மொழி: الخضر ‘பசுமையானவர்’ என்று பொருள்படும், ஹில்ர், ஹிள்ர், ஹிள்ரு, கிள்ர், கில்ர், கிலுர் என்றவாறும் அழைப்பர். அவர்களின் இயற்பெயர் பல்யா இப்னு மல்கான் ஆகும். அபுல் அப்பாஸ் என்பது குடும்பப் பெயராகும். கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு…
நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்
நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களது இரண்டாவது புதல்வரான நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இஸ்ஹாக் என்றால் சிரிப்பவர் என்று பொருளாகும். இவர்கள் ஆஷூரா நாளில் சாரா அம்மையாருக்கு பிறந்தார்கள். உருவத்தில் தம் தந்தையை பெரும்பாலும் ஒத்திருந்தனர். திருமறையில் அல்லாஹ் குறைவான…
ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நான்காம் தலைமுறையில் எகிப்து நாட்டில் தோன்றிய ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இயற்பெயர் எக்னூஹ் என்றும் குனூஹ் என்றும் சொல்லப்படுகிறது. அரபியில் இவர்கள் பெயர் ஹெர்மிஸ் இத்ரீஸ் அல்முதுல்லுத் பின் பினாத் என்பதாகும். இதன் பொருள்…
ஏர்வாடி செய்யிது இப்றாஹிம் வலியுல்லாஹ்
சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்கள். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலியல்லாஹு அன்ஹு)…
ஹழ்ரத் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம்
இவர்களின் பெயர் குர்ஆனில் 69 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர்களின் பெயர் இப்ரம் என்று இருந்தது என்றும் பிறகு இப்றாஹீம் என்று ஆனது என்றும் தத்கிரத்துல் மௌத்தா என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபிமார்களில் பெரும்பான்மையோர் இவர்களின் வழித்தோன்றல்களாகவே இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கு…
ஹழ்ரத் ஸாம் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஸாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதிநுட்பம் நிறைந்தவராகவும், நபியாகவும், ரஸூலாகவும் இருந்தார்கள். அவர்களது திறமையைக் கண்டு மகிழ்ந்த ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மகனையே தமது பிரதிநிதியாக நியமித்து எல்லா மக்களையும் அவரது உத்திரவு…
ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம்
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்பூமியில் இறங்கி 1642 வருடம் கழித்து இவர்கள் தோன்றினர். இவர்களின் பெயர் ஸாகுப் என்றோ ஸகுன் என்றோ கூறப்படுகிறது. அரபியில் நூஹா என்றால் அழுபவர் என்று பொருள். பிரளயத்திற்குப் பின் இப்லீஸ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன்…
ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர்கள் ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அவர்களுக்கு மனித வர்க்கத்தின் மீதும், ஜின் வர்க்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆற்றலைக் கொடுத்து அவர்களுக்கு நபித்துவத்தைக் கொடுத்தான். ஹழ்ரத்…