மூஸா நபி அலைஹிஸ்ஸலாம்
எகிப்தில் கிப்திகள், பனூ இஸ்ரவேலர்கள் என்ற இரு சமூகத்தார் வசித்து வந்தனர். இவர்களில் கிப்திகள் நன்றாக வசதியாக வாழ்ந்தனர். ஏழ்மையாக இருந்த பனூ இஸ்ரவேலர்களை அவர்கள் அடக்கி ஆண்டு வந்தனர். இந்த கிப்திகளின் வம்சத்தைச் சார்ந்தவன்தான் அந்நாட்டின் அரசன் பிர்அவ்ன். பிர்அவ்ன்…
முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது ஒலி ரலியல்லாஹு அன்ஹு
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா மேன்மை தங்கிய மஹான் ஹக்கீமுல் ஹூக்கமா செய்யிதினா ஷெய்குல் அஃலம் குத்பேரப்பானி ஆரிபு பில்லாஹி வஷ்ஷெய்கு சமதானி அஷ்ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டவர்கள் அடக்கமாகி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகத்துவமிக்க ஒரு மாபெரும் புனித ஸ்தலமாகும். மஹான்…
நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு
நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர். முஹம்மது நபியின் வழித்தோன்றல் சையிது ஹஸன் குத்தூஸ் என்பவருக்கும், நபியின் மருமகன் அலி ரலியல்லாஹு…
ஆஷிகே ரசூல் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ்
பிறப்பு : மேலப்பாளையம் நகருக்கு வருகை தந்த ஏழு குடும்பங்களில் ஒன்றான தக்கரி என்ற தக்கடி என்னும் குடும்பத்தில் தகப்பனார் உதுமான் லெப்பை அவர்களுக்கும் தாயார் ஹவ்வா உம்மாள் என்பவருக்கும் வெகு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 1141 முஹர்ரம் பிறை 6…
ஆதம் அலைஹிஸ்ஸலாம்
இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனிடம் கருத்துத் தெரிவித்தார்கள். وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي…
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 4000 நபிமார்களும் ஒரே ஷரீஅத் விதிமுறைகளையே பின்பற்றி வந்துள்ளார்கள். இவர்களில் ஹழ்ரத் யூஷஃஈ ஹழ்ரத் ஷம்வூன், ஹழ்ரத் தாவூத், ஹழ்ரத் சுலைமான், ஹழ்ரத் ஜகரிய்யா, ஹழ்ரத்…
ஜின்கள் பற்றி இஸ்லாம்
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56) எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன. இந்தவசனத்தில் இடம் பெறும் வணக்கம்…
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்
ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் பனீ இஸ்ரவேலர்களிடையே ஒரு நீண்ட காலம் வரை யாரும் நபியாக வரவில்லை. இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்னும் கொடியோன் பனீ இஸ்ரவேலர்களை மிகக் கொடுமைப் படுத்தியும், கொன்றும், அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தும் அநியாயம்…
ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு
நபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருந்தால் உமர் நபியாகத் தகுந்தவரே’ என்றும், உங்களிடையே நான் இன்னும் எத்துணை காலம் உயிர் வாழ்வேன் என்பதை நிச்சயமாக நான் அறிய மாட்டேன். எனக்குப் பின்னர் நீங்கள் அபூபக்கரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்றும், என அண்ணல் எம்பெருமானார்…
Our Shaiknuna Sufi Hazrath History
HOLY HISTORY OF SOOFI HAZRATH: He was born in hijri 1322. HIS holy parents were C.A.K.Ahamed Muhyideen – Muhammed Ibrahim Nachi. He was the last child of his parents. His…