உளு இன்றி குர்ஆனைத் தொடலாமா?

குர்ஆனைத் தொடுதல்: குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும். அதாவது உளு இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள் மற்றும் பிள்ளைப் பேறு உதிரப் போக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது. பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட…

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரழியல்லாஹு அன்ஹு

அப்பாஸியக் கலீபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் மீது தாங்க இயலாத கொடுமைகளை செய்து வந்தனர். பக்தாத்தில் வாழ்ந்து வந்த அவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் இஸ்ஃபஹானில் வந்து குடியேறி வாழ்ந்து வரலாயினர். அந்நகரில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தைச்…

ஹழ்ரத் ஐயூபு அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் ஐயூபு அலைஹிஸ்ஸலாம் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதல் மகன் ஈசுவுடைய வழியில் வந்தவர்கள் என்றும், இவர்களின் தந்தை ஆமூஸ் என்றும் இவர்களின் அன்னை லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிவந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் தந்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்…

ஹழ்ரத் பிலால் ரழியல்லாஹு அன்ஹு

பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) யின் எஜமான் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்த உமைய்யா பின் கலஃப் என்பவன். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு)…

ஹழ்ரத் ஹூது அலைஹிஸ்ஸலாம்

நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது ‘ஆது’ சமூகத்தினர். அவர்களுக்கு நபி ஹூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர். தங்களின் வலிமையை நினைத்து…

ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

பிர்அவ்ன் இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தைகளை வெட்ட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு முன் பிறந்தவர்கள் ஹாரூன் நபி அவர்கள். இவர்களின் தாய் பெயர் யூகானிதா. தந்தை இம்ரான் ஆகும். இவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட உயரமாகவும், மென்மையாகவும், வெண்மையாகவும் இருந்தார்கள். ஹாரூன் என்ற…

ஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் நபி  யாகூப் அலைஹிஸ்ஸலாம் பற்றி அல்லாஹ்  அதிகமாக சிலாகித்து  தனது திருமறையில் குறிப்பிட்டிருக்கிறான். மேலும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவரின்  பெயரை வைத்துதான் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்…

நபி லூத் அலைஹிஸ்ஸலாம்

நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சகோதரர் ஹாரானின் மகன் என்றும், சகோதரி மகன் என்றும், ஸாரா அம்மையாரின் சகோதரர் என்றும் பல்வேறுவிதமாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிக அன்பு செலுத்தினார்கள். லூத்…

ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம்

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَٰذَا الْقُرْآنَ وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ  (நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை…