Hyderabad Sufi Hazrath-ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத்

ஹைதராபாத் ஸூபி ஹஜரத் ரலியல்லாஹு அன்ஹு. இவர்களின் தகப்பனார் பெயர் மீர் ஆலம். அவர்களின் தகப்பனார் பெயர் அஹ்மது அப்தால். ஆப்கானிஸ்தான் காபூலில் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள். ஹைதரபாத்தில் குத்புஸ்ஸமான் ஷாஹ் ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நடத்தி வந்த…