அப்துல் முத்தலிபின் பாடல்.
கேள்வி: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும் பாட்டனார் அப்துல் முத்தலிப் நாயகத்தை கஃபாவுக்கு எடுத்துச் சென்று பாடல் ஒன்று பாடினார். அக்கவியில் 'அனதல்லதீ ஸும்மீத பில் குர்ஆனி'-தங்களது பெயர் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டிருந்தது.' இவ்வாறு சுப்ஹான மௌலிதில் காணப்படுகிறது.…
தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?
தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு. கேள்வி: தொழுகைக்குப் பின்னர் சப்தமிட்டு கூட்டமாக திக்றுச் செய்வதற்கு ஆதாரமுண்டா? ரஹ்மத்துல்லாஹ், கூத்தா நல்லூர். பதில்: பர்ளான தொழுகை முடிந்த பின்னர் சப்தமிட்டு திக்று செய்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்திலிருந்தது.…
Oduku Fatwa-ஒடுக்கு பத்வா.
ODUKU FATWA.(Esale Tawab) By:- Mahlrathul Qadiriya Arabic College, Kayalpatnam. ஒடுக்கு பத்வா. எழுதியவர்: மௌலானா மௌலவி எம்.எஸ். அப்துல் காதிர் (பாக்கவி)-சதர்முதர்ரிஸ், மஹ்லறா. வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டணம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும்.…