Mahlarathul Quadiriyya – மஹ்ழறத்துல் காதிரிய்யா

  சுமார் 100 அடி உயரம்! 100 அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்டவடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும்…

Kayalpatnam Ziyarams-காயல்பட்டணத்தில் மகான்களின் மக்பராக்கள்!

   காயல்பட்டணத்தில் எண்ணற்ற இறைநேசச் செல்வர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்களில் நமது கண்ணுக்குத் தெரியவந்த இறைநேசர்களின் ஜியாரத்துகளின் பட்டியல்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வ.எ. இறைநேசர்களின் பெயர் ஜியாரத் இடம் உரூஸ் நாள் இறைநேசர் பற்றிய சிறு குறிப்பு 1. ஹழரத் முத்து…

Dul Hajj

 DUL HAJJ MONTH  இஸ்லாமிய மாதங்களின் வரிசையில் இம்மாதம் பன்னிரண்டாம் மாதமாகும். இதைத் தமிழக மக்கள் 'ஹஜ்ஜுப் பிறை' என்றும், ஆட்டுக்கறி பிறை, சூட்டுக் கறி பிறை என்றும் அழைப்பார்கள். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜையும் நிறைவு செய்கிற மாதமாக…

Dul Quaida

 DUL QUAIDA MONTH பதினோராவது மாதமான இதை தமிழக மக்கள் 'இடையிட்ட பிறை' என்கிறார்கள். அதாவது வளமிக்க பெருநாள் பிறை ஷவ்வால் மாதத்திற்கும் அடுத்து வருகிற தியாகம் தளும்பும் துல்ஹஜ் மாதத்திற்கும் இடையில் வந்துள்ள பிறை இது  என்ற பொருளில் இப்பெயர்…

Shawwal

 SHAWWAL MONTH இஸ்லாத்தின் பத்தாவது மாதமாகும். இதைத் தமிழக மக்கள் பெருநாள் பிறை என்றும், ஆறு நோன்பு பிறை என்றும் அழைக்கிறார்கள். இது ஷவ்ல் என்ற அரபிப் பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் சிதறி விடுதல் என்பதாகும். இம்மாதத்தில் அரபு மக்கள்…

Ramadan

 RAMADAN MONTH  ரமலான் மாதம் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இதைத் தமிழக மக்கள் 'முப்பது நோன்புப் பிறை' என்றழைக்கிறார்கள். நோன்பை 'தௌராத்' வேதத்தில் 'ஹத்' (பாவத்தை அழிப்பது) என்றும், 'ஜபூர்' வேதத்தில் 'குர்பத்' (அணுகுவது) என்றும், 'இன்ஜீல்' வேதத்தில் 'தாப்'…

Sahban

SAHBAN MONTH  இஸ்லாமிய மாதத்தில் எட்டாவது மாதமாகும். இம்மாதத்தை தமிழக மக்கள் 'அல்வாப் பிறை' என்கிறார்கள். 'ஷஃபான்' என்னும் சொல் 'முன்ஷஃப்' என்னும் அரபிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பார்கள். முன்ஷஃப் என்றால் பங்கிடுதல் என்று பொருள். வல்ல ரஹ்மான் தன் அடியார்களுக்கு…

Rajab

 RAJAB MONTH    இஸ்லாமிய மாத வரிசையில் ஏழாவது மாதமாகும். தமிழக மக்கள் இதை 'மிஃராஜ் பிறை' என்கிறார்கள்.   ரஜபு என்ற சொல் 'தர்ஜீபு' என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தர்ஜீபு என்றால் மதிப்புடையது. மாண்புடையது என்று பொருள் தரும்…

Jamathul Akhir

JAMATHUL AKHIR MONTH  இஸ்லாமிய மாதங்களுள் ஆறாவது மாதம் இது. இதை தமிழக மக்கள் நாகூர் ஆண்டவர்கள் பிறை என்றும் காதர் அவுலியா பிறை என்றும் அழைக்கிறார்கள். பனி உறையும் இறுதி மாதம் என்று பொருள்படும். இதை ஜமாதியுத் தானி என்றும்…

Jamathul Awwal

 JAMATHUL AWWAL MONTH  இஸ்லாமிய மாதங்களில் ஐந்தாவது மாதம் இது தமிழக மக்கள் இதை 'மதார்ஷா பிறை' என்று அழைக்கிறார்கள்.   அரபு நாட்டில் இம்மாதத்திலிருந்து பனி உறையத் துவங்குவதால் 'பனி உறையும் மாதத்தின் துவக்கம்' என்னும் பெயர் இதற்கு வரக்…