Sahban

Sahban

By Sufi Manzil 0 Comment February 10, 2010

SAHBAN MONTH

 இஸ்லாமிய மாதத்தில் எட்டாவது மாதமாகும். இம்மாதத்தை தமிழக மக்கள் 'அல்வாப் பிறை' என்கிறார்கள்.

'ஷஃபான்' என்னும் சொல் 'முன்ஷஃப்' என்னும் அரபிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பார்கள். முன்ஷஃப் என்றால் பங்கிடுதல் என்று பொருள். வல்ல ரஹ்மான் தன் அடியார்களுக்கு இந்த ஆண்டு முழுவதற்குரிய இரணத்தை இம்மாதத்தில் பங்கிட்டு வைப்பதால், பங்கீடு மாதம் என்ற கருத்தில் 'ஷஃபான்' என்று பெயர் வந்தது என்பர் அறிஞர்கள். இது பிரியும் மாதம் என்றும் பொருள்படும். இம்மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மிகுதியாக ஏற்படுமென்றும் தண்ணீரைத் தேடி தங்கள் குடும்பத்தை விட்டே அந்நாட்டு அரபுமக்கள் பிரிந்து சென்றதால் 'பிரியும் மாதம்' என்ற பொருளில் 'ஷஃபான்' என அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

ஷஃபான் மாதத்தில் ஒரு புனித மிக்க இரவு வருகிறது. இப்புனித இரவு பிறை 14 பின்னேரம் 15 இரவாக அமைந்த 'ஷபே பராஅத்' இரவாகும்.

 Moon  Details  Ziyarat Place  Hints
 1  Hazrat Sithi Hafza Nayahi Radiallahu Anhu Uroos  Madina Sharef, Arabia  —————–
 2   Hazrat Nuhman bin Thabid Abu Hanifa Radiallahu Anhu Uroos  Bagdad Shareef, Iraq  ——————-
 2   Hazrat Imam Shafi Radiallahu Anhu Birth Day  ———————  —————
 3   Hazrat Abul Farl AtTartus Radiallahu Anhu Uroos Tartus, Spain  —————-
 6   Hazrat Khaja Bakrudeen Wali Radiallahu Anhu Uroos  Sarwar (Ajmeer)  —————–
 7   Hazrat Abu Saiyedil Mukarami Radiallahu Anhu Uroos  Badad Shareef, Iraq  —————-
 10   Hazrat Sulthan Bibi Ammal Radiallahu Anhu Uroos  Nagoore Shareef, India  —————–
 12   Hazrat Sheikh Usman Wali Radiallahu Anhu Flag Hoisting  Colombo, Srilanka  —————-
 15 Shabe Barat Night (Moon 14&15 Fastin Sunnat)  ————————  ——————
 15     Hazrat Bayajeed Bustami Radiallahu Anhu Uroos  Bustam  —————
 15   Hazrat Mubarak Wali Radiallahu Anhu Uroos  Nagapatinam, India  ———————
 16   Hazrat Seyed Moosa Qadiri Radiallahu Anhu Uroos  Chennai, India  —————–
 19   Hazrat Periya Shamsudeen Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  —————–
 21   Hazrat Kazhi Alaudeen Wali Radiallahu Uroos  Kayalpatnam, India  —————–
 21   Hazrat As Syed Mahmood Moulana Bagdadi Radiallahu Anhu Uroos  Melapalayam, India  —————–
 22   Hazrat Sheikh Usman Wali Radiallahu Anhu Uroos  Colombo, Srilanka  ———————-
22 Hazrat Ibnu Hajar Askalani Radiallahu Anhu Birth Day Cairo, Egypt ————————-
26 Hazrat Seyed Muhammad Alimul Jisthi Radiallahu Anhu Uroos Krishnampett,Chennai, India —————–
 27   Hazrat Sheikh Abu Saeed Makzoomi Radiallahu Anhu Uroos  Bagdad Shareef, Iraq  ———————
28 Hazrat Ibnu Hajar Haithami Radiallahu Anhu Uroos Mandalisham, Egypt. —————
 29   Hazrat Muhammad Abubacker Sahib Wali Radiallahu Anhu Uroos  Aruppukottai, India  —————–