முஹம்மத் அப்துல் அலீம் சித்தீகி (மீரட் மௌலானா) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.
பெயர்: முஹம்மது அப்துல் அலீம் சித்தீகி குலமும் கோத்திரமும்: முதலாம் கலீஃபா ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித் தோன்றலாக தந்தையார் மூலமாக 36 வது தலைமுறையிலும், தாயார் மூலமாக 32வது தலைமுறையிலும் வந்துதித்தார்கள். தந்தையின் பெயர்:…