இஸ்லாத்தின் பார்வையில் ஷியாக்கள்.- Shiya on View of Islam.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் சுன்னி என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தின் ஆணிவேரான ஈமானைப் பாதிக்கும் கொள்கையுடைய பல்வேறு புதிய கூட்டங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்திய சட்டம் மற்றும் இலங்கை சட்டங்கள் முஸ்லிம்களை இரண்டே பிரிவுகளாகத் தான் பிரிக்கிறது. ஒன்று…