யா லத்தீஃப் (يَا لَطِيْف) விர்து துஆவுடன்!
يَا لَطِيْف இந்த விர்தை 16,641 தடவை ஓதி கீழ்காணும் துஆவை ஓத வேண்டியது. இந்த விர்து மிகவும் பலனுள்ளது. தங்களுடைய நாட்ட தேட்டங்கள் நிறைவேற, நோய் நொடிகள் நீங்க தனியாகவோ, கூட்டாகவோ சேர்ந்து ஓதினால் பலன் கிடைக்கும். அனுபவப் பூர்வமானது.…