Tahajjath Prayer Dua-தஹஜ்ஜத் தொழுகை துஆ
தஹஜ்ஜுத் தொழுகை இரவில் தூங்கி விழித்து தொழுவது தஹஜ்ஜுத் என்ற சுன்னத் தொழுகை ஆகும். தஹஜ்ஜுத்தில் குறைந்தது இரண்டு ரக்அத்துகள். அதிகத்திற்கு அளவில்லை. எனினும், பன்னிரண்'டு ரக்அத்துகள் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஸூரா யாஸீன், ஸூரா முஜம்மில் போன்றவற்றை ஓதலாம்…