Islamic Months-இஸ்லாமிய மாதங்கள்
இஸ்லாமிய மாதங்கள் புனித அல்குர்ஆனில் அல்லாஹ் சூரியனின் படைப்பு இரகசியத்தையம், சந்திரனின் வளர்ச்சி, தேய்வு பற்றிய தத்துவங்களையும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளான். இன்று வழக்கத்திலுள்ள கி.மு, கி.பி. மற்றும் ஹிஜ்ரி ஆண்டுகள் நபிமார்களை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கி.பி என்பது…
ஒடுக்கத்துப் புதன்
கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன? பதில்: ஸபர் மாதத்தின் இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக…