அல்லஃபல் அலிஃப் பைத்-Allafal Alif Baith

காயல்பட்டணம் மகான் உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அரபி இலக்கிய, இலக்கண நெறியுடன் கூடிய பைத்தை கோர்வை செய்திருக்கிறார்கள். இந்த பைத்தை பார்த்து அரபிகளே வியந்து போற்றியிருக்கிறார்கள். இது கேரளாவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இவர்கள் மகான் சதக்கத்துல்லாஹ் அப்பா…