Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா

ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா வினா: ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில்  குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவுலியாக்களுடைய 'கப்றுகளை' ஜியாரத்துச் செய்யும் விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன? மேலும் இவ்விதமான குற்றங்கள் உண்டாகி…